பயனர்:Parvathisri

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


நல்வரவாகட்டும்!
எனது பயனர் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்!

மற்றவருக்காக இறைவனிடம் வேண்டும் உதடுகளை விட உதவி செய்யும் கைகளே சிறந்தவை

""Helping hands are always better than Praying lips""
   
பயனர்:Parvathisri
     
     
     
     
     
     
   
     
முகப்பு
     
தொடங்கிய கட்டுரைகள்
     
பேச்சு
     
திட்டம்
     
பதக்கம்
     
படிமம்
     
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி
     

[தொகு] முதற்பக்க அறிமுகம்

Parvathisri.jpg

பார்வதிஸ்ரீ, தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்தவர். அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களும், பெரியார் பலகலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். செப்டெம்பர் 1, 2011 முதல் விக்கியில் பங்களித்து வருகிறார். தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், சிற்றிலக்கியம் அறிவியல் அறிஞர்கள், கணிதம் முதலியன குறித்த கட்டுரைகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். இவர் பங்களித்த கட்டுரைகளில் ஓணம், மதுரை சுங்குடி சேலை, தலையாட்டி பொம்மை, தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும், பிள்ளைத்தமிழ், நெப்பந்திசு, சிலப்பதிகாரத்தில் சமயக் கோட்பாடுகள், பட்டினப் பாலை, நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், செம்பகராமன் பிள்ளை, ஆனந்த ரங்கம் பிள்ளை, ஆர்தர் சி. கிளார்க்‎, கப்ரேக்கர் முதலியன சிலவாகும். இவர் விக்கி நூல்கள், பொது போன்ற விக்கியின் பிற திட்டங்களிலும் பங்களித்து வருகிறார்.

தள அறிவிப்பு

Parvathisri.jpg
பார்வதி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை. தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், அறிவியல் சார்ந்த தலைப்புகளில் பங்களித்து வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?


முதற்பக்கத்தில் இடம் பெற்ற கட்டுரைகள்


உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் இடம் பெற்றவை



Heart-beat.gif
I love WMF....Ball mill.gif
Religious syms.png இந்த பயனர் சமயத்தில் ஆர்வமுள்ளவர்.

Noia 64 apps karm.png இந்தப்பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து
9 மாதங்கள்  1 நாள் ஆகின்றன.
Dravidianmap.gif இந்தப் பயனர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.
"http://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Parvathisri&oldid=1119959" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி