பயனர் பேச்சு:Jagadeeswarann99
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என் விக்கி வாழ்க்கையை மேம்படுத்த தங்களின் மேலான கருத்துகளை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன். தங்களின் வழிகாட்டுதல்களை இங்கே பதியுங்கள்.
நன்றி.
- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு
[தொகு] என் வசதிக்காக சில குறிப்புகள்
[தொகு] பேச்சுப் பக்கக் கையெழுத்து
பார்க்க: விக்கிப்பீடியா:கையெழுத்து--இரவி (பேச்சு) 11:01, 2 ஏப்ரல் 2012 (UTC)
மிகவும் உபயோகமாக இருந்தது. மிக்க நன்றி நண்பரே. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:08, 3 ஏப்ரல் 2012 (UTC)
[தொகு] ஒரு வேண்டுகோள்
வணக்கம்! நீங்கள் தொடங்கியுள்ள சில கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை இல்லாமல் இருக்கின்றன. இவற்றை சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பு செய்ய வாழ்த்துக்கள்! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:51, 29 மே 2012 (UTC)