விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?

தமிழ் விக்கிபீடியாவில் மூலம் அறியப்பட்ட கட்டற்ற படிமங்களை சேர்ப்பதே வரவேற்கப்படுகின்றது. தொலைநோக்கில் பயனர்கள் எந்தவித சந்தேகமும் இல்லாமல் விடுதலை மனப்பாங்குடன் இங்கிருக்கும் படிமங்களை பயன்படுத்த இந்த நடைமுறை அவசியமாகின்றது. சில சமயங்களில் கட்டுக்கள் உடையை படிமங்களின் நியாயமான பயன்பாடும் அனுமதிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக logos, scanned book images போன்றவை. ஆக்கங்களை ஆக்குபவர்களை கட்டற்ற முறையிலும், அரச படிமங்களை பொதுவிலும் பகிர தமிழ் விக்கிபீடியா வேண்டுகின்றது.

பொருளடக்கம்

[தொகு] விக்கிபீடியாவில் உள்ள படிம வகைகள்

[தொகு] கட்டற்ற படிமங்கள்

  • க்னூ உரிமப் படிமங்கள்
  • Creative Commons உரிமப் படங்கள்

[தொகு] பொதுப் பரப்பில் உள்ள படிமங்கள்

  • பொதுப் பரப்பு படிமங்கள்

[தொகு] நியாயமான பயன்பாட்டு படிமங்கள்

  • logo
  • book cover image

[தொகு] மற்றயவை

  • மூலம் அறியப்படாதவை - காலக்கொடு தரப்பட்டு நீக்கப்படும்
  • காப்புரிமை - உடனடியாக நீக்கப்படும்

[தொகு] நீக்கப்படத்தக்க படிமங்கள்

குறிப்பு: புதுப்பயனர்களாயின் அவர்களுக்கு காலக்கொடுக்களை நீண்டதாகவும், விளக்கங்களை கூடிய கவனத்துடனும் அளிக்க நிர்வாகிகள் முற்படவேண்டும்.

  1. மூலம் தரப்படாத, அறியப்பட முடியாத படிமங்களை கோப்பேற்றிய பதிவருக்கு அறிவித்து அவர் 2? கிழமைக்கு பதிலளிக்காத சந்தர்ப்பத்தில் நீக்கலாம். பொதுவில், அல்லது நியாமான பயன்பாடு என்று கருதினால் பொருத்தமான உரிமங்களைச் சேர்ப்பது நன்று.
  2. காப்புரிமை மீறப்பட்ட படிமங்களை உடனடியாக நீக்கலாம்.

[தொகு] படிமங்கள் தொடர்பான வார்ப்புருக்கள்

தமிழ் விக்கிப்பீடியாவில் காணப்படும் படிம காப்புரிமைச் சார் வார்ப்புருக்கள் காப்புரிமை வார்ப்புருக்கள் விளக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக ஆங்கில விக்கியில் படிம காப்புரிமைச் சார் வார்ப்புருக்கள் பக்கத்தையும் பார்க்கவும்.

[தொகு] மேலும் தகவல்களுக்கு


பெயர் உள்ளடக்கம் எங்கே இடுவது?
{{வார்ப்புரு:GFDL}}
This template will categorize into Cat:Wikipedia license migration candidates.
Images
top
{{வார்ப்புரு:Cc-by-sa}}
Creative Commons License
Creative Commons Attribution iconCreative Commons Share Alike icon
இந்த ஆக்கம் கிரியேட்டிவ் காமன்சு பெயர்குறித்தல் பகிர்வுரிமப் பதிப்பு 1.0 இன் கீழ் பதியப்பட்டுள்ளது.
Images
at bottom
{{copyrightedFreeUse}}
Green copyright.svg இந்தப் படிமம் பதிப்புரிமையால் காக்கப்பட்டுள்ளது. பதிப்புரிமை உடையவர் இப்படிமத்தை யாவருக்கும் வியாபார நோக்கம், விநியோகம், மாறுதல் செய்தல் உட்பட எல்லா விதத்திலும் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளார்.

குறிப்பு:
இப்படிமத்திற்கு உரிப்பளிப்பு வேண்டுமாயின் {{Attribution}} வார்புருவை பயன்படுத்துக
இது உங்களுடைய ஆக்கமாயின் {{PD-self}} வார்ப்புருவையும் கருத்திற் கொள்ளவும்.

Images
at bottom
{{பொ.உ.}}, {{PD}}
Public domain இந்த படிமம் பொது உரிமைப் பரப்பில் காப்புரிமை கொண்டவரால் தரப்பட்டுள்ளது. அல்லது இந்தப் படிமத்தின் காப்புரிமை காலாவதி ஆகிவிட்டது. அல்லது இந்தப் படிமம் காப்புரிமை கொள்ளத் தக்கதல்ல. மேற்கண்ட கூற்றுக்கள் சர்வதேச படிமங்களுக்கும் பொருந்தும்.
Warning sign குறிப்பு:இந்த வார்ப்புரு பயன்படுதப்படக் கூடாது! தயவு செய்து பின்வருவனவற்றுள் பொருத்தமான ஒன்றை இடவும்:
  • {{PD-old}} (for works out of copyright where the author has been dead for over 100 years),
  • {{PD-art}} (for photos of old paintings),
  • {{PD-ineligible}} (for trivial work),
  • {{PD-USGov}} (for work by the U.S. government),
  • {{PD-US}} (for work that is public domain for the U.S. only),
  • {{PD-self}} (if the uploader releases the rights),
  • {{PD-user|user}} (if another user released his/her rights).
  • If the work is PD for another reason, check the copyright tag page or use {{PD-because|reason}}.
Images
at bottom
{{PD-self}}
Public domain இந்த ஆவணத்தின் ஆக்குனரான நான், இந்த ஆவணத்தை பொது உரிமத்திற்கு விடுகிறேன்.இது உலகம் முழுவதற்கும் ஏற்புடையது.

சட்டத்தின்படி இது இயலாத போது:
சட்டத்தால் கட்டுப்பாடுகள் குறிப்பிடப் படாத போது, நான் இந்த ஆவணத்தை எந்தவிதமான கட்டுப்பாடுகளுமின்றி எந்த நோக்கத்துக்கும் பயன்படுத்த உரிமை அளிக்கிறேன்.

Images
at bottom
{{bookcover}}
Copyrighted

இப்படிமம், நூல் முகப்பு ஒன்றின் படிமமாகும்; இது மற்ற பயன்பாட்டுச்சூழல்களில் காப்புரிமைக்கு உட்படுத்தப் பட்டிருப்பதோடு காப்புரிமை முகப்பை வடிவமைத்து வரைந்தவருக்கோ அல்லது நூலை வெளியிட்ட நிறுவனத்துக்கோ சொந்தமாக இருக்கலாம். இப்படிமத்தின் குறைந்த தரத்திலான அல்லது சிறிய படிமத்தை பயன்படுத்தல் பின்வரும் இடங்களில் காப்புரிமையை மீறாத செயலாகக் கருதப்படலாம்.

பயன்படுத்தல் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் சட்டத்தின் நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் தகுதி பெறுவதோடு, இதைத் தவிர விக்கிப்பீடியா உட்பட வேறு இடங்களில் பயன்படுத்தல் காப்புரிமையை மீறியதாக கருதப்படலாம். மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடியாவின் நியாயமான பயன்பாடுக் கொள்கைகளைப் ஒரு முறை பார்க்கவும்.

கோப்பை மேலேற்றுபவருக்கு:ஒவ்வொரு படிமத்துக்கு நியாயமான பயன்பாட்டுக்கான காரணங்களைக் குறிப்பிடவும். மேலும் படிமத்தின் மூலத்தையும் குறிப்பிடவும்.

Images
at bottom
{{movieposter}} Images
at bottom
{{logo}} Images
at bottom
{{copyrighted}}

Possible Copyright Infringement

If you have just labeled this media as a possible copyright infringement, please add the following to Wikipedia:Copyright_problems/2012_சூன்_4/Images
* {{subst:image-cv|Image:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்}} from [{{{url}}}]. ~~~~

Please add the following to the uploader's talk page:
{{subst:idw-cp|Image:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்}}

Copyright-problem.svg

This media appears to infringe on the copyright of the content from the source(s) below and is now listed on Wikipedia:Copyright problems:

{{{url}}}

Do not edit this media until an administrator has resolved this issue.

  • If you hold the copyright to this media and permit its use under the terms of the GNU Free Documentation License, or if you have permission to do so:
Explain this on this page (click Edit this page at the top of this page) and under the media's listing on Wikipedia:Copyright problems - see our image use policy for tips on this.
  • If this media is in the public domain or is already under a license suitable for Wikipedia:
Explain this on this page, with reference to evidence.
Please add a detailed fair use rationale as described on Wikipedia:Image description page to justify this belief.

Unless the copyright status of media is clarified, it will be deleted one week after the time of its listing.

  • Note: If this media is linked from any articles, these links should be removed. To see a list of articles that currently link to this image, see the File links section below.
  • Posting copyrighted material without the express permission of the copyright holder is a violation of applicable law and of Wikipedia policy.
  • If you have questions about copyright, see Copyright FAQ.
  • Those who repeatedly post copyrighted material will be blocked from further editing.
  • Temporarily, the media is still accessible for viewing directly above this notice.
  • You are welcome to submit original contributions.
Images
at bottom
{{unverified}}
இந்தப்படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவல் இணைக்கப்படவில்லை . இந்தப்படிமம் ஐக்கிய அமெரிக்காவின் நியாயமான பயன்பாட்டுச் சட்டத்தின் படி பயன்படுத்தப்படக்கூடும் எனினும் இது இன்னமும் சரிபார்க்கப்படவில்லை. சில வேலைகளில் இப்படிமம் ஜி.என்.யு. பொது உரிமக் காப்புரிமையின் படி பொது உரிமத்திலும் காணப்படலாம்.

கோப்பை மேலேற்றியவருக்கு:தயவு செய்து இப்படிமத்தின் மூலத்தையும் காப்புரிமையையும் விளக்கவும் அல்லது இவ்வார்ப்புரு இங்கு இணைக்கப்பட்ட நாளான {{{1}}} முதல் 7 நாட்களுக்குள் இப்படிமம் நீக்கப்படும். பின்வரும் பக்கங்களையும் ஒரு முறைப் பார்க்கவும்;


படிமம் நீக்கப்படமுன் பதிவேற்றியவருக்கு அறிவித்தல் கொடுக்கப்படவேண்டும்.பினவரும் வார்ப்புருவை பயனர் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடவும். {{subst:no source user|விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்|2012 சூன் 04}}~~~~

Images
top
{{CrownCopyright}}
This image is protected by British Crown copyright. It may be reproduced free of charge in any format or medium provided it is reproduced accurately and not used in a misleading context. The source of the material must be identified and the copyright status acknowledged.
Images
top
{{fairuse}}
Copyrighted

இந்த ஆக்கம் காப்புரிமை பெற்றது மற்றும் தளையறு உள்ளடக்க உரிமம் கொடுக்கப்படவில்லை. It does not fall into one of the blanket fair use categories listed at Wikipedia:Non-free content#Images அல்லது Wikipedia:Non-free content#Audio_clips குறிப்பிடும் நியாயமான பயன்பாடு வகைகளில் இது வருவதில்லை. எனினும், இந்தப் படைப்பின் பயன்பாடு :

தரவேற்றுபவருக்கு: இந்த குறிப்பு நியாயமான பயன்பாட்டிற்கான போதுமான காரணம் அல்ல.நீங்கள் படைப்பினைப் பெற்ற மூலத்தையும் அனைத்து காப்புரிமை தகவல்கள் மற்றும் detailed fair use rationale இணைக்க வேண்டும்.


இந்த வார்ப்புரு பயன்படுத்தப்படக் கூடாது. மாறாக Wikipedia:காப்புரிமை வார்ப்புருக்கள் என்றப் பக்கத்தில் உள்ள நியாயமான பயன்பாட்டு வார்ப்புருக்களில் மிகப் பொருத்தமான ஒன்றைப் பயன்படுத்தவும் அல்லது {{non-free fair use in|article name}} என்பதைப் பயன்படுத்தவும்.


Image descriptions
varies
{{noncommercial}} வார்ப்புரு:Noncommercial Image descriptions
varies
{{NowCommons}}
Commons
தற்பொழுது, இக்கோப்பு படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும் என்ற பெயரில் விக்கிமீடியா பொதுவில் கிடைக்கிறது..
Images
on Wikimedia Commons
{{PD-USGov}} Image descriptions
varies
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி