விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/மார்ச், 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு பெப்ருவரி, 2014 மாதத்தில் நீங்கள் விரிவாக்கி முடித்த தலைப்புகளை இங்கு பதிந்து விடுங்கள். இதன் மூலம் யார் போட்டியில் முந்துகிறார், வெல்கிறார் என்பது தானாகவே தெரிந்து விடும்.

போட்டி விதிகள்

  • இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும்.
  • 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையிலும் தக்க சான்றுகள் சேர்க்க வேண்டும்.
  • கட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு

  • நீங்கள் பங்களிக்கும் முன்பு அக்கட்டுரை 30720 பைட்டு அளவை மிகாமல் இருந்திருக்க வேண்டும்.
  • 76800 பைட்டைச் சேர்க்கும் போது அக்கட்டுரை உங்கள் கணக்கில் வரும். அதன்பிறகு அதை உங்கள் கையொப்பத்தோடு விரிவான கட்டுரைப்பகுதியில் இடுங்கள்.
  • போட்டிக்கு வந்த கட்டுரைகளில் மிகவும் நீளமான கட்டுரையை எழுதியவருக்கு இந்த சிறப்புப் பரிசு சென்று சேரும்.

கட்டுரையை இங்கு முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டாயம் இல்லை, பலர் ஒரே கட்டுரையை தவிர்க்கவே இந்த ஏற்பாடு ஆகும்.

குறும்பன்[தொகு]

  1. போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம்

ஜனனி[தொகு]

சரவணன் பெரியசாமி[தொகு]

  1. அயர்லாந்து குடியரசுY ஆயிற்று
  2. உருக்குY ஆயிற்று
  3. தாயக் கட்டைY ஆயிற்று
  4. பியர்Y ஆயிற்று
  5. தொலைபேசிY ஆயிற்று

#இதழ்Y ஆயிற்று தமிழ்ச் சிற்றிதழ்#விமர்சனங்கள் பகுதியில் இருந்து உள்ளடக்கங்கள் எடுக்கப்பட்டுள்ளன. #இந்திY ஆயிற்று [1] இக்கட்டுரையில் இருந்து பெரும்பாலான உள்ளடக்க்ங்கள் எடுக்கப்பட்டுள்ளன. #துருக்கிய மொழிY ஆயிற்று #கிரேக்கம் (மொழி)Y ஆயிற்று

இன்னும் நிறைய ஆங்கிலச் சொற்கள் அப்படியே உள்ளன.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:58, 2 ஏப்ரல் 2014 (UTC)

#நெம்புகோல்Y ஆயிற்று [2] வெளி இணைப்புகளின் பயிட்டுகளே அதிகம் வருகின்றன.

#மழைY ஆயிற்று

  1. பாம்புY ஆயிற்று
  2. மாடுY ஆயிற்று
  3. வாற்கோதுமை

பெப்ரவரி மாதம் விரிவாக்கப்பட்ட கட்டுரைகள்.

#சமயம்Y ஆயிற்று இன்னும் நிறைய பைட்டுகள் கட்டுரையில் ஆங்கிலத்தில் உள்ளது. ஏராளமான வெட்டி ஒட்டல்கள்.

#வைன்Y ஆயிற்று 15360 பைட்டுகள் தாண்டவில்லை.

#இருபுற வெடிக்கனிY ஆயிற்று [3] உள்ளே உள்ள ஆங்கில உள்ளடக்கமே 2000 பைட்டுகளைத் தாண்டுகிறது.

  1. மஞ்சள் (மூலிகை)Y ஆயிற்று

நந்தினி[தொகு]

  1. இந்தியப் பிரிவினை

விரிவான கட்டுரைக்கான முன்மொழிவு[தொகு]

* தலைநகரம்--User:maathavan

முதல் இரண்டு கட்டுரைகள் குறிப்பிட்ட பைட்டு அளவை தாண்டவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:32, 7 ஏப்ரல் 2014 (UTC)

கட்டுரைகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டுவிட்டன. முடிவுகள் நாளை இற்றைப்படுத்தப்படும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:59, 4 ஏப்ரல் 2014 (UTC)

அண்மைய மாதங்களின் தரவுகள்[தொகு]

முன்னர்
பெப்ருவரி
2013 தொடர் கட்டுரைப் போட்டி
தொகுத்தல் முடிந்தவை
மார்ச்
பின்னர்
ஏப்ரல்