விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/மார்ச், 2014

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்கு, மார்ச்சு 2014 வெற்றியாளர்களில் ஒருவராக நந்தினி பெயரும் இருக்கிறது. ஆனால், விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/மார்ச், 2014 பக்கத்தில் நந்தினி எழுதிய கட்டுரை எதனையும் காணோமே? முடிவு அறிவிப்பில் ஏதேனும் பிழை நேர்ந்துள்ளதா? கவனிக்க: அன்டன், தென்காசி சுப்பிரமணியன்--இரவி (பேச்சு) 13:57, 5 சூன் 2014 (UTC)[பதிலளி]

இரவி அவர்களே நந்தினி அக்கா இந்தியப் பிரிவினை கட்டுரையை விரிவான கட்டுரைக்கான விரிவான கட்டுரைக்கான முன்மொழிவு பிரிவில் இட்டுள்ளார் அனால் விரிவான கட்டுரைத் தகுதியை எட்டாததால் இரண்டாம்பரிசில் ஒருவராகத் தெரிவாகியுள்ளார்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:36, 5 சூன் 2014 (UTC)[பதிலளி]
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி, ஸ்ரீகர்சன். என்னை அவர்களே போடாமல் பெயர் சொல்லியே அழையுங்கள் :)--இரவி (பேச்சு) 16:49, 5 சூன் 2014 (UTC)[பதிலளி]
@இரவி அவர்களே! ஆலோசனைக்கு நன்றி :)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:24, 6 சூன் 2014 (UTC)[பதிலளி]