பயனர் பேச்சு:Natkeeran

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொருளடக்கம்

[தொகு] முந்திய உரையாடல்கள்:


[தொகு] பரிந்துரை தேவை

நற்கீரன்,

பரிந்துரைகள் தேவை: முதற்பக்கக் கட்டுரைகள், சிறப்புப் படங்கள், உங்களுக்குத் தெரியுமா துணுக்குகள், இந்த வாரக் கூட்டு முயற்சிகள்.

நன்றி--இரவி (பேச்சு) 11:17, 25 மார்ச் 2012 (UTC)


[தொகு] நன்றிகள்

நச்சுநிரல் தொடர்பாக எனது பேச்சுப் பக்கத்தில் கொடுத்த தகவலுக்கு நன்றி. பார்க்கிறேன். --- மயூரநாதன் (பேச்சு) 17:51, 28 மார்ச் 2012 (UTC)

[தொகு] முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்




[தொகு] செய்தி

ஆலமரத்தடியில் இன்னுமொரு புதிய செய்தியுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 14:52, 23 ஏப்ரல் 2012 (UTC)

[தொகு] ரொறன்ரோ

ரொறன்ரோ கட்டுரையை ஒரு பயனர் தேவையில்லாதவாறு நகர்த்தியுள்ளார். அதனை மீளமைக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 07:14, 6 மே 2012 (UTC)

[தொகு] உச்சரிப்பு

இங்கே பலுக்கல் என்றிருந்ததை உச்சரிப்பு என்று மாற்றியுள்ளீர்கள். காரணந்தர முடியுமா? --மதனாகரன் (பேச்சு) 12:56, 15 மே 2012 (UTC)

[தொகு] வழிமாற்றி

த.மா.கா என்ற இப்பக்க வழிமாற்றியை நீக்கியதன் காரணம் அறிய ஆவல். இ.தே.கா போன்று சுறுக்கமாக பயன்படுத்த எளிதாகயிருக்கும் என நினைக்கிறேன். மீண்டும் தொடங்கலாமா?--நீச்சல்காரன் (பேச்சு) 03:00, 19 மே 2012 (UTC)

உம்.. நியாபகம் இல்லை. த.மா.கா தனிக் கட்டுரை எழுதலாம் என்று நினைக்கிறேன். இருப்பினும் இப்போது அதை மீள் உருவாக்கி விடுகிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 03:02, 19 மே 2012 (UTC)

[தொகு] Sinhala Loanwords in Tamil

Hi. Could you please review http://en.wikipedia.org/wiki/Tamil_loanwords_in_Sinhala and add the missing Tamil equivalents to the list if possible? Thank you very much.

[தொகு] புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தவர்

வணக்கம் நற்கீரன், புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தவர் என்ற பகுப்பின் பெயரை மாற்றப் பிரேரித்துள்ளேன். உங்களுக்கு இதில் உடன்பாடு என்றால் உங்கள் தானியங்கி மூலம் இந்தப் பகுப்புகளின் தலைப்பை மாற்ற முடியுமா?--Kanags \உரையாடுக 03:41, 20 மே 2012 (UTC)

உடன்பாடே. மாற்றுக் கருத்துக்கள் இல்லாமல் இருக்கும் இடத்து விரைவில் தானியங்கி மூலம் மாற்றிவிடுகிறேன். --Natkeeran (பேச்சு) 01:33, 21 மே 2012 (UTC)

[தொகு] நன்றி

நன்றி.jpg
நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


என்மேல் நம்பிக்கை வைத்து நிர்வாகி அணுக்கத்திற்குப் பரிந்துரைத்ததோடு ஆதரவாக வாக்களித்தமைக்கும் தங்களுக்கு மிக்க நன்றி நற்கீரன். என்னால் இயன்றவரை இப்பணியில் சிறக்க முயல்வேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:54, 26 மே 2012 (UTC) Google plus one.jpg மிக்க நன்றி--சண்முகம் (பேச்சு) 11:47, 26 மே 2012 (UTC)

Google plus one.jpg ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:07, 30 மே 2012 (UTC)

[தொகு] உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு


"http://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Natkeeran&oldid=1124002" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி