பனிமனிதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
A classic snowman.

பனிமனிதன் என்பது பனித்தூவிகளால் ஆக்கப்பட்ட மனித உருவம் கொண்ட சிற்பம் ஆகும். இந்த பனிமனிதனை இலை, தடி, கற்கள் கொண்டு அழகும் படுத்துவர். குளிர் காலத்தில் பனிமனிதன் அமைப்பதில் பலர் ஈடுபடுவர்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்