உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இத்திட்டப்பக்கம் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை. பயனர் பெயர் மாற்றத்துக்கான வேண்டுகோள்களை மேல் விக்கியில் முன்வைக்கலாம். தானியங்கி அணுக்கம் பெறவிரும்புபவர்கள் விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கிகள் என்ற திட்டப்பக்கத்தில் விண்ணப்பிக்கவும்.


English Note: This is the bureaucrat noticeboard for Tamil Wikipedia. Account username change requests can be made at meta. Please add the new requests to the bottom of the page. For requesting bot flag, please go here.

பெயர் மாற்றக் கோரிக்கைகள்[தொகு]

Mohamed ElGedawy → محمد الجداوي[தொகு]

Hi, I want to change my name from: "Mohamed ElGedawy" to: "محمد الجداوي", Because i have changed my username on many wikipedias.--Mohamed ElGedawy 07:45, 14 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

Can you please link to approved requests in other wikis? -- சுந்தர் \பேச்சு 03:46, 17 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
No problem! English Wiki, Arabic Wiki, And French Wiki.--Mohamed ElGedawy 06:43, 17 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
It seems your current username (Mohamed ElGedawy) is a SUL. Do you want to still move it (with the consequence that this new account will be detached from your SUL)? If yes, I'll rename immediately. -- சுந்தர் \பேச்சு 12:34, 17 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
Yes.--Mohamed ElGedawy 23:00, 18 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று. Please check. -- சுந்தர் \பேச்சு 01:27, 19 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

ரவிசந்தர் → Ravichandar84[தொகு]

தயவுசெய்து தமிழ் விக்கிப்பீடியாவில் என்னுடைய பயனர் பெயரை Ravichandar84 என்று மாற்றுங்கள்-ரவிசந்தர் 12:14, 18 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று -- சுந்தர் \பேச்சு 17:25, 18 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

தகவலுழவன் → THA-uzhavan[தொகு]

எனது பயனர் பெயரான தகவலுழவன் என்பதனை, THA-uzhavan என அனைத்து விக்கித்திட்டங்களிலும் மாற்றக் கோருகிறேன்.07:04, 19 ஆகத்து 2011 (UTC)உழவன்+உரை..[பதிலளி]

த*உழவன், அனைத்து விக்கிகளிலும் மாற்ற வேண்டுமானால் தனித்தனியாக நீங்கள் பங்களிக்கும் விக்கிகளில் உள்ள அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவில் மாற்றி விடலாமா? -- சுந்தர் \பேச்சு 03:05, 20 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

தங்களின் தகவலுக்கு நன்றி. தற்போதுள்ள எனது பயனர் எண்:2226 ஆகும். இதனை வைத்தே, முதல் இந்திய விக்கி மாநாட்டிற்கான உதவித் தொகைக்கு விண்ணப்பித்துள்ளேன்.எனது பயனர் எண் மாறாது என்றால், மாற்ற இணங்குகிறேன். தற்போதைய பயனர் எண் மாறும் என்றால், எனது பெயர் மாற்றம், அம்மாநாடு முடியும் வரை வேண்டாம்.04:21, 20 ஆகத்து 2011 (UTC)உழவன்+உரை..

பயனர் எண் மாறக்கூடும், த*உழவன். இப்போதைக்கு மாற்ற வேண்டாம். -- சுந்தர் \பேச்சு 17:02, 29 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
சரி. அனைத்து விக்கித்திட்டங்களிலும் ஒரே நேரத்தில் மாறாது என்பதால், பெயரை மாற்ற வேண்டாம். என் பெயர்மாற்றக் கோரிக்கையைத் திரும்ப பெறுகிறேன். நன்றி, சுந்தர்!06:34, 14 அக்டோபர் 2011 (UTC)உழவன்+உரை..


Royce Williams → Royce[தொகு]

Y ஆயிற்று Renamed Royce to Royce-old. Should I rename "Royce Williams" to "Royce" now? -- சுந்தர் \பேச்சு 17:14, 29 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
Yes, thank you! Royce 05:50, 3 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
Since you seem to have take User:Royce already, I can't rename User:Royce Williams to User:Royce now. If you want me to proceed, I need to rename this new Royce to something else and try again. Do you want me to do that? If so, don't register sign in as Royce. Or if you're fine as it is, now that you have Royce anyway, nothing more to do. -- சுந்தர் \பேச்சு 04:10, 6 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
Yes, please do - my apologies for acting too soon; I misunderstood. -- Royce 14:54, 10 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று Renamed Royce to Royce-tmp and "Royce Williams" to "Royce". -- சுந்தர் \பேச்சு 08:49, 15 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

Joy-temporary → Joy[தொகு]

Hi there. I noticed you added this page to meta:Index of pages where renaming can be requested, thank you for doing that! Some introductory text for people who don't speak Tamil would be useful, please add it :)

I'm trying to get a unified account - see en:User:Joy/SUL - and there's an old, unused account on this wiki that is called the same way - User:Joy. Can you please move it away? --Joy-temporary 20:59, 20 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று Renamed User:Joy to User:Joy-old. -- சுந்தர் \பேச்சு 17:08, 29 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

அருநாடன்2 → Arunadann2[தொகு]

தயவுசெய்து தமிழ் விக்கிப்பீடியாவில் என்னுடைய பயனர் பெயரை Arunadann2 என்று மாற்றுங்கள்-அருநாடன் 09:45, 27 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று -- சுந்தர் \பேச்சு 17:09, 29 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

பயனர்:சாணக்கியன்[தொகு]

எனது சாணக்கியன்(பயனர்:சாணக்கியன்) என்ற கணக்கினை நீக்குமாறு வேண்டுகிறேன்.-- சமீர் 08:01, 26 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

பயனர் கணக்கை நீக்குவதற்கான முறை என்னவென்று பார்க்க வேண்டும், சமீர். எப்படியாகினும் நீங்கள் நீக்க விரும்பும் சாணக்கியன் என்ற கணக்கில் புகுபதிகை செய்து (அந்தக் கணக்கு உங்களுக்குச் சொந்தமானது எனக் காட்டியே) கோர வேண்டும். -- சுந்தர் \பேச்சு 02:47, 2 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

AntayaBenoit Rochon[தொகு]

1. Since my election to the board of Wikimedia Canada, it seems more professional to use my real name. 2. I want the real paternity of my contributions in Commons. 3. Requests already done on many Wikis. Here is the Proof of ownership. Thank you. Antaya 17:22, 20 பெப்ரவரி 2012 (UTC) Y ஆயிற்று Based on the information given at http://wikimedia.ca/wiki/Contact. -- சுந்தர் \பேச்சு 03:26, 23 பெப்ரவரி 2012 (UTC) அவரது பேச்சுப்பக்கத்தில் விடுத்த செய்தி

Chinkamukan[தொகு]

எனது பயனர் பெயரான Singamugan எனபதை Chinkamukan என மாற்ற முனைகிறேன். மேலும் நான் எல்லா விக்கிப்பீடியாவிலும் இதேப்பெயரில் தான் உள்நுழைகிறேன். ஆகையால் இங்கு மாற்றினால் எல்லா இடங்களிலும் (Chinkamukan) என மாறும்படி செய்துத் தரவேண்டுகிறேன். நன்றிகளுடன். --சிங்கமுகன் 06:10, 19 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

தமிழ் ஒலிப்பு நெருக்கம் கருதி நீங்கள் பெயரை மாற்ற விரும்பினால் Chingamugan என்றுதானே இருக்க வேண்டும்? ஙகர மெய்யை அடுத்து வரும்போதும், உயிரொலியை அடுத்து வரும்போதும் ககரம் மெலிந்து தானே ஒலிக்கும்? எண்ணிப் பார்த்து முடிவு செய்யுங்கள், சிங்கமுகன். -- சுந்தர் \பேச்சு 07:30, 21 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

இல்லை நான் பலமுறை யோசித்தே முடிவெடுத்தது. இது சரியே என நினைத்தே மாற்ற முனைகிறேன். தமிழ் என்றும் G ஒலியை ஏற்காது. எனக்கும் ஒரு இடத்திலேத் தான் ஐயமுள்ளது. அதுவும் முகனில் தான். ஆனால் தனித்து ஒலிக்கும் போது முகன் என்னும் வார்த்தை ககர உச்சரிப்பை அழகாக ஏற்கிறது. ஆகையால் என்னுடைய உச்சரிப்பிலையே பிழை இருக்கக்கூடும். ஆதலால், எனது கருத்தில் மாற்றம் இல்லை. Chinkamukan என்றே மாற்றித்தரும் படி பணிக்கிறேன். நன்றிகளுடன். CHINKAMUKAN --சிங்கமுகன் 15:15, 21 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

உங்கள் கோரிக்கைப்படியே மாற்றிவிடுகிறேன், சிங்கமுகன். ஆனால், மெய்ம் மயக்கத்தைப் பற்றி நீங்கள் படிக்க வேண்டும். தனியாகச் சொல்லின் முதலெழுத்தாக வரும்போதும், தன்னொற்று இரட்டித்து வரும்போதும் மட்டுமே வல்லெழுத்துகள் வலிந்து ஒலிக்கும் என்பது தொல்காப்பியம் தொட்டு இன்று வரை உள்ள மரபு.
காண்க:[1]
மற்றும் இவை ஏனை யெழுத்துக்களொடு மயங்கி வருங்கால் தம் வன்மை

திரியுமாதலின் தனித்தும் இணைந்தும் வருமிடத்தே இவ்வன்மை தோன்றுமென அறிக.

நீங்கள் தமிழ் மேல் மெய்யாகப் பற்றுக் கொண்டவர் என்பதால் இதைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். இப்போதைக்கு CHINKAMUKAN என மாற்றுகிறேன். பின்னர் நீங்கள் விரும்பினால் ஒலிப்பு நெருக்கம் கூடிய Chingamugan என்ற பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம். -- சுந்தர் \பேச்சு 09:15, 30 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று இருப்பினும் மேலேயுள்ள எனது பரிந்துரையையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 15:56, 31 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

Ramajois → Shriram[தொகு]

I want to get my username renamed to Shriram for sul unification. I own this username in enwp. Here is the diff for confirmation. Thank you. Ramajois (பேச்சு) 14:38, 18 மார்ச் 2012 (UTC)

Shriram, since User:Shriram already exists in Tamil Wikipedia (perhaps you had created), we will have to rename that first. That might disconnect that from the common id. Will that be OK? -- சுந்தர் \பேச்சு 05:07, 29 ஏப்ரல் 2012 (UTC)
Sorry I had forgotten to look into this reply. I unsurp my username from ramajois to shriram in all other wikis so I need this to complete the SUL unification. Its ok. Ramajois (பேச்சு) 07:57, 25 மே 2012 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று -- சுந்தர் \பேச்சு 11:04, 30 மே 2012 (UTC)[பதிலளி]

DORAI RAJ L.[தொகு]

I want to delete this account. Actually I have an other account(Eldiaar). I could not find any tool to change my user name from Eldiaar to DORAI RAJ L. So, I created this account. Now, I know that my user name or id can be changed by admins. So, from that account I would give a request to change my name. Please just delete this account.--DORAI RAJ L. (பேச்சு) 18:41, 19 மார்ச் 2012 (UTC)

I do not know of any provision to delete a user account, Dorai Raj. Will it be okay if I rename it to some placeholder name? -- சுந்தர் \பேச்சு 05:09, 29 ஏப்ரல் 2012 (UTC)
Just saw your other request below. Y ஆயிற்று -- சுந்தர் \பேச்சு 05:16, 29 ஏப்ரல் 2012 (UTC)

Eldiaar--->DORAI RAJ L[தொகு]

I want to change my name/ user id/ user name from Eldiaar to DORAI RAJ L

Please help me. Thanks a lot.--Eldiaar (பேச்சு) 18:56, 19 மார்ச் 2012 (UTC)

Your earlier account User:DORAI RAJ L. had a dot at the end. Do you want to move to that or without a dot? -- சுந்தர் \பேச்சு 05:17, 29 ஏப்ரல் 2012 (UTC)

YES SUNDAR! It should be DORAI RAJ L without a dot at end!

Y ஆயிற்று -- சுந்தர் \பேச்சு 07:02, 21 மே 2012 (UTC)[பதிலளி]

Striker → Defender[தொகு]

I'd like to rename my account here in order to use the same name everywhere. See this for confirmation. Thanks in advance, Striker (பேச்சு) 20:53, 21 ஏப்ரல் 2012 (UTC)

Y ஆயிற்று -- சுந்தர் \பேச்சு 05:18, 29 ஏப்ரல் 2012 (UTC)

Orashmatash → Mh7kJ[தொகு]

I'm renaming globally. Please see here for confirmation. Thanks! -Orashmatash (பேச்சு) 19:41, 15 சூன் 2012 (UTC) Y ஆயிற்று -- சுந்தர் \பேச்சு 03:23, 25 சூன் 2012 (UTC)[பதிலளி]

محمد الجداوي → Avocato[தொகு]

Y ஆயிற்று -- சுந்தர் \பேச்சு 10:59, 2 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

GedawyBot → AvocatoBot[தொகு]

  • Confirmation link: [3]
  • Reason: Privacy reasons

Please note: I created a new account here automatically by mistake, Please solve this problem.--M.Gedawy 01:58, 2 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று -- சுந்தர் \பேச்சு 10:59, 2 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

Alex Esp -> Àlex[தொகு]

Hi! I'm renaming all my accounts from பயனர்:Alex Esp to பயனர்:Àlex. I request renaming my account here. Proof of ownership: [4]. Thank you!--Alex Esp (பேச்சு) 15:05, 15 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

Done--இரவி (பேச்சு) 04:36, 23 சனவரி 2013 (UTC)[பதிலளி]

Sank -> Sankmrt[தொகு]

எனது அதே பயனர் பெயரில் வேறு விக்கிகளில் மற்றய பயனர்கள் கணக்கு வைத்திருக்கிறார்கள், இதனால் உலகளாவிய அணுக்கத்தை எனது கணகிற்கு பெற முடியவில்லை. எனது புதிய பயனர் பெயரை Sankmrt ஆக மாற்றித்தரவும், நன்றி.--சங்கீர்த்தன் (பேச்சு) 10:17, 21 சனவரி 2013 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--இரவி (பேச்சு) 04:36, 23 சனவரி 2013 (UTC)[பதிலளி]

Kontos → Sanyi4[தொகு]

Hi! I would like "Kontos" to be renamed to "Sanyi4", so that I can attach it to my global account. "Sanyi4" already exist. Both "Kontos" and "Sanyi4" belong to me. It is important that the current "Sanyi4" be renamed to "Sanyi4 (usurped)", not something else! Confirmation: [5]. Thanks. -- Kontos (பேச்சு) 21:21, 14 சூலை 2013 (UTC)[பதிலளி]


Arunprakash.pts → Arunprakash[தொகு]

தயவுசெய்து தமிழ் விக்கிப்பீடியாவில் என்னுடைய பயனர் பெயரை Arunprakash என்று மாற்றுங்கள்.இது எனது ஒருங்கிணைந்த கணக்கை உருவாக்கும் --அருண் பிரகாஷ் (பேச்சு) 23:37, 29 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

நீங்கள் வேண்டும் பெயரில் ஏற்கனவே ஒருவர் இருப்பதால் பெயரை மாற்ற முடியாதே? --இரவி (பேச்சு) 16:50, 30 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
அந்த பயனர் விக்கி திட்டங்களை பயன்படுத்துவதில்லை என்று அறிகிறேன். ஏனைய திட்டங்களில் நான் usurpation கேட்டே பெயரை பெற்றேன். அந்த முறை தமிழில் இல்லையா ? --அருண் பிரகாஷ் (பேச்சு) 12:20, 2 செப்டம்பர் 2013 (UTC)
இது வரை தமிழ் விக்கிப்பீடியாவில் usurpation குறித்து கொள்கை ஏதும் இல்லை. உரிய கொள்கையை உருவாக்கி உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற இன்னும் இரு வார காலம் தாருங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 04:55, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சண்முகம், இதனைக் கவனிக்க முடியுமா?--இரவி (பேச்சு) 11:16, 6 பெப்ரவரி 2015 (UTC)
Special:CentralAuth/Arunprakash இந்த ஒருங்கிணைந்த கணக்கு உங்களுடையது எனில் m:SUL_finalizationக்கு பிறகு அந்த இணைக்கப்படாத தமிழ் விக்கி கணக்கு தானாக பெயர் மாற்றப்படும். (அல்லது) இந்தக் கணக்கில் பங்களிப்புகள் இருப்பதால் உடனடியாக usurpation செய்ய இயலாது. அந்த பயனரிடம் வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டுகோள் விடுத்து குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்குள் மறுமொழி ஏதும் இல்லையெனில் usurpation செய்து விடலாம்.--சண்முகம்ப7 (பேச்சு) 10:04, 8 பெப்ரவரி 2015 (UTC)

Rssairam[தொகு]

சீராசை சேதுபாலா என்ற பெயருக்குப் பதிலாக எல்லா இடங்களிலும் சங்கர இராமசாமி என்ற பெயரைப் பயன்படுத்தும் வண்ணம் மாற்றித்தரக் கோருகின்றேன்.−முன்நிற்கும் கருத்து Rssairam (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

உங்கள் பயனர் பெயர் Rssairam என உள்ளது, உங்கள் கையொப்பம் மட்டுமே சீராசை சேதுபாலா என உள்ளது. பயனர் பெயரை மாற்ற விரும்புகிறீர்களா? கையொப்பத்தையா? கையொப்பம் எனில் Special:preferencesல் நீங்களே மாற்றிக் கொள்ளலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 19:04, 23 பெப்ரவரி 2013 (UTC)

Irumozhi[தொகு]

ஆங்கிலம், மலையாளம், தமிழ் மற்றும் இந்தி ஆகிய நான்கு விக்கிகளில் கட்டுரைகளை ஏற்றுவதில் மிக்க மகிழ்ச்சி கண்டுள்ள பயனர் நான். இருப்பினும், கடவுச் சொல் மறந்து போன காரணத்தால் தமிழ் விக்கியில் Irumozhi மற்றும் Irumozhikal ஆகிய இரு வேறு கணக்குகளை அமைக்க நேர்ந்தது. இது விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு விரோதமானது என்ற தகவலை நேற்று நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழ் விக்கியில் எனது Irumozhikal என்ற கணக்கை அழிக்க வேண்டுகிறேன். மேலும் நான் Irumozhi என்ற கணக்கில் தொடர்ந்து தமிழ் விக்கியில் முனைப்பான கட்டுரைகளை தொகுத்து வழங்க இருக்கிறேன்.

நன்றி, வணக்கம் Irumozhi (பேச்சு) 12:09, 31 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இரு கணக்குகளை வைத்திருப்பது விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு விரோதமானது அல்ல. அவற்றை தவறாக பயன்படுத்துவதுதான் விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு எதிரானது. மேலும் பயனரை பெயர் மாற்றுதல் நீட்சி மட்டுமே நிறுவப்பட்டுள்ளது என நினைக்கிறன். நீக்குதல் நீட்சி நிறுவப்படவில்லை. எனவே கணக்குகளை நீக்க இயலாது என கருதுகிறேன்.--சண்முகம்ப7 (பேச்சு) 15:46, 31 சனவரி 2013 (UTC)[பதிலளி]

Anton → AntanO[தொகு]

  • Reason: I would like to merge different usernames into one global username. Therefore, I would like to rename first.

--Anton (பேச்சு) 06:30, 6 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று இவ்வாறு பெயர் மாற்றும் கோரிக்கைகளுக்கு மேல் விக்கி தான் செல்ல வேண்டும் என்று இடையில் ஒரு அறிவிப்பு வந்திருந்தது. எனவே, அது குறித்து உறுதி செய்து கொள்ள சற்று நேரம் தேவைப்பட்டது.--இரவி (பேச்சு) 04:52, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மேல்விக்கி என்றால் அதில் மாற்றினால் அனைத்துத் திட்டங்களிலும் பெயர் மாறிவிடுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:25, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

This is a list of local pages where requests for renames can be made. For projects with local bureaucrats but no central location to make requests, contact a bureaucrat directly. பார்க்க--Anton·٠•●♥Talk♥●•٠· 01:42, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தொகுப்புகளை வரலாற்றில் இருந்து நிலையாக நீக்க வேண்டுகோள்[தொகு]

Vaarana18, 786haja ஆகிய பயனர் கணக்குகள் கைப்பாவைகள் என்று தடை செய்யப்பட்டுள்ளன. இக்கணக்குகள் அவதூறாகவும், தனிமாந்தத் தாக்குதலாகவும் செய்த தொகுப்புகள் அனைத்தையும் வரலாற்றில் இருந்து முற்றிலும் மறைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 17:58, 24 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

Bertrand Bellet → Aucassin[தொகு]

Hello, sorry for writing in English. I wish to use my own name no longer to contribute and am therefore moving all my Wikimedia accounts to this pseudonym, under a new SUL account.

  • Old SUL account : [6]
  • New SUL account : [7]
  • Completed request for renaming on the French Wikipedia : [8]
  • Completed request for renaming (by usurpation) on the English Wikipedia : [9]

Thanks in advance. Bertrand Bellet (பேச்சு) 14:49, 25 சனவரி 2014 (UTC)[பதிலளி]

Selvakumar mallar → Selvakumar Sham[தொகு]

தயவு செய்து தமிழ் விக்கிப்பீடியாவில் என்னுடைய பயனர் பெயரை Selvakumar Sham என்று மாற்ற வேண்டுகிறேன்- செ. செல்வக்குமார் (பேச்சு) 01:26, 3 பெப்ரவரி 2014 (UTC)

"User Selvakumar mallar has been migrated to the unified login system. Renaming it will cause the local account to be detached from the global one." என்று கூறுகிறது. உங்களுக்கு ஏற்பு எனில் மாற்றி விடுகிறேன். --Natkeeran (பேச்சு) 14:21, 10 பெப்ரவரி 2014 (UTC)

சரி எனது பயனர் பெயரை Selvakumar Sham என மாற்றி விடுங்கள். நன்றி (செ. செல்வக்குமார் (பேச்சு) 03:38, 11 பெப்ரவரி 2014 (UTC))

செ. செல்வக்குமார், உங்கள் ஒப்புதல் தந்து பல மாதங்கள் கடந்து விட்டதால், மீண்டும் ஒரு முறை உறுதி செய்ய இயலுமா? உடன் பெயர் மாற்றி விடலாம். தாமதத்துக்கு வருந்துகிறோம்.-- இரவி (பேச்சு) 20:21, 11 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
தயவு செய்து என் பயனர் பெயரை Selvakumar Sham என மாற்றி விடுங்கள். மிக்க நன்றி இரவியவர்களே.

Hosiryuhosi → Rxy[தொகு]

  • Current username: Hosiryuhosi
  • Target username: Rxy
  • Reason: I want to change my current username to short username at WMF wikis globally. Note: Global account "Rxy" is my account (confirm). Thanks. --Hosiryuhosi (பேச்சு) 05:23, 12 மார்ச் 2014 (UTC)

முஹம்மது அம்மார் → Mohammed Ammar[தொகு]

அனைத்து விக்கித்திட்டங்களிலும் பங்கேற்க விழைகிறேன் எனவே என எனது பெயரை ஆங்கிலத்தில் மாற்றித்தர வேண்டுகிறேன். ஏற்கனவே அனைத்து விக்கித் திட்டங்களுடனும் இக்கணக்கு இணைக்கப்பட்டுள்ளது.--முஹம்மது அம்மார் (பேச்சு) 14:12, 9 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

User முஹம்மது அம்மார் has been migrated to the unified login system. Renaming it will cause the local account to be detached from the global one என்று எச்சரிக்கை வருகிறது. முஹம்மது அம்மார், இது உங்களுக்கு ஏற்பு எனில் பெயரை மாற்றி விடுகிறேன்.--இரவி (பேச்சு) 20:21, 11 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
மாற்றிவிடுங்கள்..--முஹம்மது அம்மார் (பேச்சு) 16:14, 12 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று--இரவி (பேச்சு) 17:49, 12 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

நீக்கக் கோரிக்கை[தொகு]

பயனர்:Selvasivagurunathan என்பது நானே. 2010ஆம் ஆண்டுவாக்கில் ஒரு சோதனை முயற்சியாக கணக்கு தொடங்கினேன்; ஒரு தொகுப்புகூட செய்யவில்லை. இந்தக் கணக்கினை இல்லாது செய்ய இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:56, 11 சூன் 2014 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன், பயனர் பெயரை அழிக்க இயலாது போல இருக்கிறது. அந்தப் பயனர் பக்கத்தை உங்கள் தற்போதைய கணக்குக்கு வழிமாற்றி விட்டு விடுங்கள்.--இரவி (பேச்சு) 20:28, 11 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
பயனர் கணக்குகளை என்னால் (மேலாளர்களால்) அழிக்க இயலும். ஆனால் அதனை இது போன்ற பயனர் வேண்டுக்கோள்களினால் நிறைவேற்றப்படுவதில்லை. சில தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே பயனர் கணக்கு அழிக்கப்படும். மேலும் தமிழ் விக்கி சமூகத்திக்கு தெரியுமா எனத் தெரியவில்லை. இப்போது அனைத்து விக்கிகளிலும் ஒரே நேரத்தில் பயனர் பெயரை (Global Rename) மாற்ற இயலும். பார்க்க m:SRUC--சண்முகம்ப7 (பேச்சு) 17:56, 13 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

Jey → உடுவிலூர் ஜெய்ஹரன்[தொகு]

தயவுசெய்து தமிழ் விக்கிப்பீடியாவில் என்னுடைய பயனர் பெயரை உடுவிலூர் ஜெய்ஹரன் என்று மாற்றுங்கள்-பயனர்:Jey 05:20, 16 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று -- சுந்தர் \பேச்சு 13:32, 19 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

C.K.MURTHY55→ C.K.MURTHY[தொகு]

தயவுசெய்து விக்கிப்பீடியாவில் என்னுடைய பயனர் பெயரை C.K.MURTHY என்று மாற்றுங்கள்.பயனர்:C.K.MURTHY55

சுந்தர், இரவி கவனிக்க.--Kanags \உரையாடுக 04:52, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
பயனர்:C.K.MURTHY55, விக்கிப்பீடியாவில் பெயர் மாற்றம் குறித்த கொள்கைகள் மாறியுள்ளன. இது குறித்து உதவ உலகளாவிய மேலாளர்களை அணுகவும். தமிழ் விக்கிப்பீடியாவின் சண்முகம் உங்களுக்கு உதவ முடியும். --இரவி (பேச்சு) 12:02, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 13:19, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]

பயனர்_பேச்சு:Sundar#An_important_message_about_renaming_users - இங்குள்ள தகவலின்படி இனி அதிகாரிகளால் பயனர்பெயரை மாற்றவியலாது. அதற்கான சிறப்பு அணுக்கத்துக்கு நான் இன்னும் விண்ணப்பிக்கவில்லை, சிறிதரன். -- சுந்தர் \பேச்சு 13:40, 5 சனவரி 2015 (UTC)[பதிலளி]

சஞ்சீவி சிவகுமார் → Sancheevis[தொகு]

மற்றைய விக்கித்திட்டங்களிலும் பங்கேற்க வசதியாக எனது பயனர் பெயரை Sancheevis என மாற்றித்தர வேண்டுகிறேன். சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:31, 20 பெப்ரவரி 2018 (UTC)

மாற்றம் செய்யப்பட்டுவிட்டது.சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 17:53, 20 பெப்ரவரி 2018 (UTC)

New Wikimedia password policy and requirements[தொகு]

CKoerner (WMF) (talk) 21:14, 12 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]