சாம்பா (மென்பொருள்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம்பா என்பது கோப்பு, அச்சு சேவைகளை விண்டோசு கணினிகளுக்கு (clients) தரும் மென்பொருள் ஆகும். இது விண்டோசு வழங்கி டொமையினோடு (domain) சேர்தியங்க வல்லது.
சாம்பா லினிக்சு அல்லது யுனிக்சு இயங்குதளங்களில் செயற்படுகிறது.