பயனர்:Selvasivagurunathan m

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
   
பயனர்:Selvasivagurunathan m
     
     
     
     
     
   
     
     
     
முகப்பு
     
தொடங்கிய கட்டுரைகள் (துறைவாரியாக)
     
பேச்சு
     
திட்டம்
     
படிமம்
     
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி
     
கருவிகள்
     
புள்ளி விவரம்
   
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்!
Rotating earth (large).gif

தென்தமிழகத்தைப் பிறப்பு மற்றும் வளர்ந்த இடமாகக் கொண்டவன்; ஒரு இயந்திரப் பொறியியலாளன். சென்னையில் வாழ்ந்து வருகிறேன்.

தமிழையும் உலக அமைதியையும் விரும்புபவன்; விக்கிப்பீடியா வாயிலாக என்னால் முடிந்த பணியை தாய்த்தமிழுக்கு செய்கிறேன்.

சனவரி 27; 2013 அன்று முதல், விக்கிசெய்தியில் எனக்கு விருப்பமான 'செய்தி எழுதும் பணியினை' செய்து வருகிறேன்.


அன்புள்ள செல்வ சிவகுருநாதன் அவர்களுக்கு, வணக்கம். தமிழுக்குத் தொண்டு என்ற முறையில் இயன்றதைத் தெரிந்த அளவில் செய்துவருகிறேன். எறும்பும் தன் கையால் எண் சாண். உதவுங்கள். Together we fitin. அன்புள்ள --Sengai Podhuvan 18:11, 28 நவம்பர் 2011 (UTC)

குறிக்கோள்கள்[தொகு]

 1. கருநாடக இசை – 1000 கட்டுரைகள்
 2. இயந்திரப் பொறியியல் – 1000 கட்டுரைகள்

2014[தொகு]

 • தவில் - நாதசுவரக் கலைஞர்கள் குறித்து தேடித்தேடி எழுத வேண்டும்.
 • இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2014 தொடர்பான கட்டுரைகளில் முழுமையான இற்றை.
 • இயந்திரப் பொறியியல் குறித்த குறுங்கட்டுரைகளை எழுத வேண்டும்.

2015[தொகு]

 • இயந்திரப் பொறியியல் மீதான வலைவாசல்.
 • கருநாடக இசை குறித்த கட்டுரைகளை விரிவாக்கம் செய்தல்.

நிறைவேறிய திட்டங்கள்[தொகு]

 1. 2013ஆம் ஆண்டிற்கான குறிக்கோள்: கருநாடக இசைக்கான வலைவாசல் உருவாக்கம் - வயலின் இசை மேதை லால்குடி ஜெயராமன் அவர்களுக்கு எனது அஞ்சலியாக... இந்த கருநாடக வலைவாசல்.
 2. வலைவாசல்:தமிழிலக்கியம் - வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு பதிப்பித்தல் செய்யப்பட்டது.

மொழிப்பற்று குறித்த எனது கருத்துகள்[தொகு]

 • பிழையின்றி எழுதவேண்டும்
 • கலைச்சொற்களை உருவாக்க வேண்டும்
 • பிறமொழிச் சொற்களை கலவாது எழுத வேண்டும்
 • பெயர்ச்சொற்களை அப்படியே எழுத வேண்டும்!

உதவிக்கு...[தொகு]

விரைவான பார்வைக்கு[தொகு]

 1. இந்தியப் பொதுத் தேர்தல், 2014
 2. தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014
 3. கேரளாவில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014
 4. பயனர்:Selvasivagurunathan m/தேர்தல்/தமிழ்நாடு
 5. பயனர்:Selvasivagurunathan m/தேர்தல்/இந்தியா
 6. பயனர்:Selvasivagurunathan m/முதற் பக்கப் பராமரிப்பு/உங்களுக்குத் தெரியுமா
 7. வலைவாசல்:தொழினுட்பம்
 8. விக்கிப்பீடியா:அடிக்கடி பிழை விடும் சொற்கள்

அடைந்த இலக்குகள்[தொகு]

கட்டுரை எண் கட்டுரையின் பெயர்
25 குறை ஒன்றும் இல்லை (பாடல்)
50 அலைபாயுதே கண்ணா (பாடல்)
75 2012 கோடைக்கால ஒலிம்பிக் நீச்சல் விளையாட்டுக்கள்
100 கே. ஏ. பக்கிரிசாமிபாரதி

வார்ப்புருக்கள்[தொகு]

ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

Icon-gears2.svg இந்தப் பயனர் இயந்திரவியலில் பயிற்சி பெற்றவர்


Noia 64 apps karm.svg இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 2 ஆண்டுகள், 5 மாதங்கள்,  22 நாட்கள் ஆகின்றன.
"http://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Selvasivagurunathan_m&oldid=1644448" இருந்து மீள்விக்கப்பட்டது