பயனர் பேச்சு:தகவலுழவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இப்பக்கத்தின் முந்தைய உரையாடல்களைக் காணலாம்.

தொடர்ச்சி...

தகவலுழவன்
தங்கள் தகவல்களுக்கு நன்றி.
{{பயனர்:Iramuthusamy/Signature|~~~~}} என்பதற்குள் இருப்பவற்றை எடுத்து வேண்டிய இடத்தில் இட்டால் உங்கள் கையொப்பம் தோன்றும்.
பலவாறு முயன்றேன் தோற்றேன்
தவறாக நினைக்க வேண்டாம். மேற்கண்ட வரியில் உள்ள விவரம் புரியவில்லை. காரணம் என் புரிதல் குறையே
படிப்படியாக விளக்கி உதவுங்கள்
நன்றியுடன் --Iramuthusamy (பேச்சு) 13:47, 24 மார்ச் 2012 (UTC)
மேலே கரியத்தடிமனாகத் தெரியும் பகுதியை, அப்படியே நகலெடுத்து, நீங்கள் எங்கு கையொப்பம் இட நினைக்கிறீர்களோ, அங்கே இடவும். உங்கள் பெயரும், கையொப்பம் இட்ட நேரமும், தேதியும் தெரியும். மற்றவை பிறகு. என்றும் நட்புடன், 16:39, 24 மார்ச் 2012 (UTC)உழவன்+உரை..

நன்றி தங்கள் கூறியபடி செய்தேன் கையெப்பம் வருகிறது..நேரம் தேதி எல்லாம் வரவில்லை


ஒவ்வொரு முறையும் இவ்வாறுதான் இடவேண்டுமா?

கையொப்பமிட: --Iramuthusamy (பேச்சு) 17:07, 24 மார்ச் 2012 (UTC)

மேலே கண்ட முறையை தொடர வேண்டாம் அல்லவா?

நன்றியுடன்

தேதியும் நேரமும் வரும். நீங்கள் நகல் எடுப்பதில் விடுபட்டு போய்விட்டது. கருப்பாக இருக்கும் அனைத்தினையும் நகல் எடுக்கவும். விளக்கமாகக் கூற வேண்டுமென்றால் வருமாறு:-Iramuthusamy/Signature என்பதற்கு அடுத்து ஒரு | என்ற (pipeline) குறியீடை இடவும். இக்குறியீடு நமது விசைப்பலகையின் enter விசைக்கு மேலே இருக்கும். சில விசைப்பலகையில் இடம் மாறி இருக்கும். அவ்வாறு | என்ற குறியீட்டை இட்ட பிறகு தொடர்ந்து ~ (tilde) குறியை, 4முறை இடவும். தேதியும், நேரமும் வரும்.17:17, 24 மார்ச் 2012 (UTC)உழவன்+உரை..

[தொகு] நன்றி

நன்றி.jpg
நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:22, 26 மே 2012 (UTC) Google plus one.jpg நன்றி தகவலுழவன்--சண்முகம் (பேச்சு) 11:29, 26 மே 2012 (UTC) Google plus one.jpg நன்றி. ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:21, 30 மே 2012 (UTC)

[தொகு] பைத்தான் குறித்து

வணக்கம் தகவலுழவன், தற்போது, பைத்தான் மென்பொருளை என்னுடைய மடிக்கணினியில் நிறுவிவிட்டேன். விக்கிதிட்டங்களில் பைத்தான் பயன்பாடு குறித்தும் ஓரளவு அறிந்து கொண்டேன். நாம் மிக விரைவில் அடுத்த முயற்சியினை தொடரலாம் என்று எண்ணுகிறேன். எனது பேச்சு பக்கத்திலோ அல்லது மின்னஞ்சலுக்கோ, பதில் தரவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:32, 1 சூன் 2012 (UTC)

(பேச்சுப் பக்கம் பின்தொடருபவர்) தானியங்கி என்றால் பார்க்க Pywikipedia Bot Framework. API மூலம் தரவிலிருந்து தகவல் பெற https://github.com/yuvipanda/python-mwapi ஓர் எளிய wrapper. ஸ்ரீகாந்த் (பேச்சு) 04:14, 1 சூன் 2012 (UTC)
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி