பயனர் பேச்சு:Theni.M.Subramani

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


Oneminute.png மறுமொழிக் கொள்கை
வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம் (என் கவனிப்புப் பட்டியலில் உங்கள் பேச்சுப்பக்கம் இருக்கும்). பிற்காலத்தில் பேச்சுப் பக்கங்களைப் படிப்பவர்கள் நடந்த உரையாடலை எளிதில் புரிந்துகொள்ள இக்கொள்கை.

[தொகு] உதவி தேவை

வணக்கம் ஐயா, நான் நமது விகில், முதற்பக்க சிறப்பு படம் உருவாக்கலாம் என்று நினைத்தேன். அதன்படி விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/[மாதம் தேதி, ஆண்டு] என்ற இடத்தில மாதம், ஆண்டு கொடுத்தேன். ஆனால் பழுதுள்ள தலைப்பு என்று காட்டுகிறது. உதவ முடிமா?- கார்த்தி கரூர்.(பேச்சு)

அன்புடையீர், விக்கிப்பீடியாவின் முதற்பக்க சிறப்புப் படத்தை நிர்வாகிகள் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே சேர்க்க முடியும். தாங்கள் முதற்பக்க சிறப்புப் படமாக்க விரும்பும் படத்தை விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பரிந்துரைகள் எனும் பக்கத்தில் படம் மற்றும் அதற்கான முக்கியக் குறிப்புகளுடன் பரிந்துரை செய்யலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:54, 20 மே 2012 (UTC)

தங்கள் உடனடி பதிலுக்கு நன்றி ஐயா, கார்த்தி கரூர்.

[தொகு] குறித்தகால நீக்கல்

குறித்தகால நீக்கல் வார்ப்புருவில் இன்றைய தேதியை (21 மே 2012 எனச்) சேருங்கள். CURRENTDAY போன்ற வார்ப்புருக்களைச் சேர்க்கும் போது தினமும் நாள் மாறிக் கொண்டிருக்கும்.--Kanags \உரையாடுக 11:07, 21 மே 2012 (UTC)

நன்றி கனக்ஸ். இனி அப்படியே செய்திடுவோம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 11:22, 21 மே 2012 (UTC)

[தொகு] நன்றி

நன்றி.jpg
நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:17, 26 மே 2012 (UTC) Google plus one.jpg மிக்க நன்றி.--சண்முகம் (பேச்சு) 11:33, 26 மே 2012 (UTC) நிர்வாகித் தேர்வில் ஆதரித்தமைக்கும், தங்கள் கருத்தை பதிவுசெய்தமைக்கும் நன்றி. ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:17, 30 மே 2012 (UTC)

"http://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Theni.M.Subramani&oldid=1123476" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி