விக்கிப்பீடியா:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு
தமிழ் விக்கிப்பீடியாவின் முதற் பக்கம் தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள பக்கங்களுள் மிக அதிகம் பார்வையிடப்படும் பக்கமாகும். இதில் பல பகுதிகளாகவும் பல முறைகளிலும் விக்கிப்பீடியாவின் உள்ளடக்கங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இத்திட்ட பக்கம் முதற்பக்கத்தை இற்றை படுத்துவோரின் உதவிக்காக அமைக்கப்பட்டுள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] முதற் பக்க வார்ப்புரு
முதல் பக்கத்தின் மாறும் உள்ளடக்கங்கள் வார்ப்புரு:Mainpage v2 என்ற வார்ப்புருவில் அமைந்துள்ளன. இவ்வார்ப்புரு, நிருவாகிகள் மட்டுமே தொகுக்கக் கூடியபடி காக்கப்பட்டுள்ளது (அதிகம் பார்வையிடக் கூடிய பக்கமாததால், முன்னெச்சரிக்கையாக பெரும்பான்மையான விக்கித் திட்டங்களில் இந்த வழமை உண்டு. இவ்வார்ப்புருவினுள் அமைந்துள்ள பிற வார்ப்புருக்களை (ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வார்ப்புரு உள்ளது) கொண்டு இப்பக்கம் இற்றைப்படுத்தப்படுகிறது.
பகுதிகளும் அவற்றின் வார்ப்புருக்களும்:
- முதற்பக்க கட்டுரைகள் - வாரம் இரு கட்டுரைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. {{விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/MMMM DD, YYYY}} என்ற வார்ப்புரு மூலம் வாரம் ஒரு முறை (ஞாயிற்றுக் கிழமைகளில்) இற்றைப்படுத்தப்படுகிறது.
- உங்களுக்குத் தெரியுமா - வாரம் ஐந்து அல்லது ஆறு தகவல்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. {{விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/MMMM DD, YYYY}} என்ற வார்ப்புரு மூலம் வாரம் ஒரு முறை (புதன் கிழமை) இற்றைப்படுத்தப்படுகிறது.
- செய்திகளில் - வாரம் பல முறை இற்றைப்படுத்தப்படும் நடப்பு நிகழ்வுகள். {{நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்}} என்ற வார்ப்புரு மூலம் இற்றைப்படுத்தபடுகிறது.
- விக்கிப்பீடியர் அறிமுகம் - விக்கிப்பீடியாவுக்கு சிறப்பாகப் பணியாற்றிவரும் தன்னார்வலர்களைக் காட்சிப்படுத்தும் பகுதி. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை {{விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/XXXXX}} என்ற வார்ப்புருவின் மூலம் இற்றைப்படுத்தபடுகிறது.
- இன்று - ஒவ்வொரு நாளும் தன்னியக்கமாக அந்நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் காட்சிப்படுத்தப் படுகின்றன. {{விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/MMMM DD}} என்ற வார்ப்புரு தினம் மாற்றப்படுவதன் மூலம் இற்றைப்படுத்தப்படுகிறது.
- சிறப்புப் படம் - வாரம் இரண்டு படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. {{விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/MMMM DD, YYYY}} என்ற வார்ப்புரு மூலம் வாரம் இரு முறை (புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்) இற்றைப்படுத்தப்படுகிறது.
[தொகு] பரிந்துரைப் பக்கங்கள்
முதற்பக்கத்தில் உள்ள பல பகுதிகளுக்கு உள்ளடங்களை பரிந்துரை செய்ய பின்வரும் பக்கங்களுக்கு செல்லுங்கள்:
- முதற்பக்க கட்டுரைகள் - விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள் பரிந்துரைப்பு
- உங்களுக்குத் தெரியுமா - விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா
- சிறப்புப் படம் - விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பரிந்துரைகள்
[தொகு] தற்போதைய பராமரிப்பாளர்கள்
தற்சமயம் (2012) முதற்பக்க ஒழுங்கமைப்பு / பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பயனர்கள்:
- பயனர்:Kanags
- பயனர்:Ravidreams
- பயனர்:Sodabottle
- பயனர்:Surya Prakash.S.A.
- பயனர்:தென்காசி சுப்பிரமணியன்
- பயனர்:Tharique
[தொகு] வார்ப்புருக்கள்
முதற் பக்கத்தில் இடம் பெறும் கட்டுரைகளுக்கு பேச்சுப் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புரு: {{வார்ப்புரு:முதற்பக்கக் கட்டுரை}}
முதற் பக்கத்தில் இடம் பெறும் படங்களுக்கு பேச்சுப் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புரு: {{முதற்பக்கப் படம்}}
முதற் பக்க கட்டுரையின் முக்கிய பங்களிப்பாளர்களது பேச்சுப் பக்கத்தில் இட வேண்டிய வார்ப்புரு {{முபக பயனர் அறிவிப்பு}}
| நீங்கள் பங்களித்த [[{{{1}}}]] என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் {{{2}}} அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
(அளபுருக்கள்: கட்டுரை பெயர், மாதம் தேதி, ஆண்டு)
முதற் பக்கத்தில் இடம் பெறும் உங்களுக்குத் தெரியுமா? தகவல்களுக்குரிய கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புரு: {{உதெ அறிவிப்பு}}
| இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் {{{1}}} அன்று வெளியானது. |
(அளபுருக்கள்: மாதம் தேதி, ஆண்டு)
முதற் பக்கத்தில் இடம் பெறும் உங்களுக்குத் தெரியுமா? தகவல்களுக்குரிய கட்டுரையைத் தொடங்கிய பயனரின் பேச்சுப் பக்கத்தில் இட வேண்டிய வார்ப்புரு: {{உதெ பயனர் அறிவிப்பு}}
| நீங்கள் பங்களித்த [[{{{1}}}]] என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் {{{2}}} அன்று வெளியானது. |
(அளபுருக்கள்: கட்டுரை பெயர், மாதம் தேதி, ஆண்டு)