கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் Lapangan Terbang Antarabangsa கோலாலம்பூர் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் 吉隆坡国际机场 |
|||
|---|---|---|---|
| IATA: KUL – ICAO: WMKK | |||
| சுருக்கமான விபரம் | |||
| வானூர்திநிலைய வகை | பொது | ||
| உரிமையாளர் | மலேசிய அரசு | ||
| இயக்குனர் | மலேசியா ஏர்போர்ட்சு (செபாங்) Sdn Bhd | ||
| சேவை புரிவது | கோலாலம்பூர், மலேசியா மேற்கு | ||
| அமைவிடம் | செபாங், செலங்கூர், மலேசியா மேற்கு | ||
| கட்டியது | 27 சூன் 1998 | ||
| உயரம் AMSL | 71 அடி / 21 மீ | ||
| இணையத்தளம் | |||
| ஓடுபாதைகள் | |||
| திசை | நீளம் | மேற்பரப்பு | |
| அடி | மீ | ||
| 14L/32R | 13,530 | 4,124 | பைஞ்சுதை |
| 14R/32L | 13,288 | 4,056 | பைஞ்சுதை |
| புள்ளிவிவரங்கள் (2010) | |||
| பயணிகள் எண்ணிக்கை | 34,087,636 | ||
| விமான சரக்கு (டன்களில்) | 697 015 | ||
| விமானங்களின் எண்ணிக்கை | 244,179 | ||
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் மலேசியாவின் பிரதான விமான நிலையமும் தென்கிழக்காசியாவின் முக்கிய விமானநிலையங்களுள் ஒன்றுமாகும். இது மலேசியத் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து ஏறத்தாழ 50 கி.மீ தொலைவில் சிலாங்கூர் மாநிலத்தின் செப்பாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 27 ஜூன், 1998 இல் திறக்கப்பட்ட இந்த விமான நிலையத்தை அமைக்க ஆன செலவு 3.5 பில்லியன் அமெரிக்க டாலராகும். ஒவ்வொரு ஆண்டும் 35 மில்லியன் பயணிகளும் 1.2 மில்லியன் தொன் சரக்கும் இவ்விமான நிலையத்தினூடாகப் பயணிக்கின்றன.
[தொகு] புள்ளியியல்
|
|
[தொகு] மேற்கோள்கள்