ஏர் ஏசியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
![]() |
||||
|
||||
| நிறுவல் | 1993 | |||
|---|---|---|---|---|
| வான்சேவை மையங்கள் | கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் | |||
| இரண்டாம் நிலை மையங்கள் | Kota Kinabalu International Airport Kuching International Airport Senai International Airport |
|||
| வானூர்தி எண்ணிக்கை | 49 (+138 orders) | |||
| சேரிடங்கள் | 40 | |||
| மகுட வாசகம் | Now Everyone Can Fly | |||
| தலைமையிடம் | கோலாலம்பூர் | |||
| முக்கிய நபர்கள் | டோனி பெர்னாண்டஸ் (தலைமை நிர்வாக அதிகாரி) | |||
| இணையத்தளம் | http://www.airasia.com | |||
எயர் ஏசியா மலேசியாவைச் சேர்ந்த குறைந்தசெலவு விமானசேவை நிறுவனமாகும். உள்ளூர், சர்வதேச விமானசேவை வழங்கும் இந்நிறுவனம் ஆசியாவின் முன்னணிக் குறைந்தசெலவு விமானசேவை நிறுவனமாகும். இப்பிராதியத்தில் விமான நுழைவுச் சீட்டுக்கள், ஆசனப் பதிவுகள் இல்லாமல் சேவைகளை நடத்தத் தொடங்கிய முதல் நிறுவனமுமாகும். இந்நிறுவனம் 1993 இல் தொடங்கப்பட்டு 1996 இல் சேவையை ஆரம்பித்தது. அரச நிறுவனமாக இருந்த இது தொடர்ச்சியாக நட்டமடைந்து கடன்சுமையிலிருந்த நிலையில் 2001 இல் டோனி பெர்னான்டஸ் என்பவரால் ஒரு ரிங்கிட்டிற்கு வாங்கப்பட்டது. பின்னர் வேகமாக வளர்ச்சியடைந்து இப்பொழுது வலுவான நிலையிலுள்ளது.
