ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம்
| ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம் | |||
|---|---|---|---|
| 2001ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஜேஎஃப்கே நிலையத்தின் முனையம் 4 | |||
| IATA: JFK – ICAO: KJFK – FAA LID: JFK – WMO: 74486 |
|||
| சுருக்கமான விபரம் | |||
| வானூர்தி நிலைய வகை | பொது | ||
| உரிமையாளர் | நியூயார்க் நகரம்[1] | ||
| இயக்குனர் | நியூயார்க் நியூஜெர்சி நுழைமுக ஆணையம்[1] | ||
| சேவை புரிவது | நியூயார்க் நகரம் | ||
| அமைவிடம் | ஜமைக்கா, நியூயார்க் | ||
| மையம் | |||
| உயரம் AMSL | 13 ft / 4 m | ||
| ஆள்கூறுகள் | அமைவு: | ||
| இணையத்தளம் | |||
| Map | |||
| அக்டோபர் 20,2011 அன்றிருந்தவாறு வானூர்தி நிலைய வரைபடம். | |||
| ஓடுபாதைகள் | |||
| திசை | நீளம் | மேற்பரப்பு | |
| ft | m | ||
| 4L/22R | 11 | 3 | கருங்காரை |
| 4R/22L | 8 | 2 | கருங்காரை |
| 13L/31R | 10 | 3 | கருங்காரை |
| 13R/31L | 14 | 4 | திண்காரை |
| உலங்கு களங்கள் | |||
| எண்ணிக்கை | நீளம் | மேற்பரப்பு | |
| ft | m | ||
| H1 | 60 | 18 | கருங்காரை |
| H2 | 60 | 18 | கருங்காரை |
| H3 | 60 | 18 | கருங்காரை |
| H4 | 60 | 18 | கருங்காரை |
| புள்ளிவிவரங்கள் (2010) | |||
| வானூர்தி இயக்கம் (ACI)[2] | 399 | ||
| பயணிகள்(ACI)[2] | 46 | ||
| மூலம்: கூட்டமைப்பு வான்பயண நிருவாகம்[3] | |||
ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம் (John F.Kennedy International Airport) (IATA: JFK, ICAO: KJFK, FAA LID: JFK) நியூயார்க்கின் குயீன்ஸ் பரோவில் தென் மன்ஹாட்டனிலிருந்து 12 மைல்s (19 கிமீ)தொலைவில் அமைந்துள்ள ஓர் பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். 2010ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மிகுந்த பன்னாட்டுப் பயணிகள் போய்வரும் நுழைமுகமாக விளங்கியது. வட அமெரிக்காவின் பிற எந்த வானூர்தி நிலையத்தைவிட கூடுதலான பன்னாட்டுப் போக்குவரத்தை கையாண்டது. [4] இதுவே அந்நாட்டின் சரக்குப் போக்குவரத்திலும் கூடுதலான மதிப்புள்ள சரக்குகளை கையாண்ட நிலையமாக விளங்குகிறது.[5] 2010இல் இந்த வானூர்தி நிலையம் வழியே 46,514,154 பயணிகள்[2] பயணித்து உலகின் 14வது நெருக்கமிகுந்த நிலையமாகவும் அமெரிக்காவின் ஆறாவது நெருக்கமிகுந்த வானூர்தி நிலையமாகவும் விளங்குகிறது. நியூயார்க் பெருநகர பகுதியில் அமைந்துள்ள ஜேஎஃப்கே, லாகார்டியா வானூர்தி நிலையம்|லாகார்டியா மற்றும் நியூவர்க் பன்னாட்டு வானூர்தி நிலையம்|நியூவர்க் வானூர்தி நிலையங்கள் மூன்றும் இணைந்து ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரும் வானூர்தி நிலைய அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பு பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை இரண்டாவது நெருக்கம் மிகுந்த வானூர்தி நிலையமாகவும் மொத்த வான்பயண இயக்கங்களைக் கொண்டு முதலாவதாகவும் .உள்ளது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Port Authority of New York and New Jersey(2004-11-30). "Governor Pataki and Mayor Bloomberg Announce Closing of Multi-Billion Dollar Agreement to Extend Airport Leases". Press release. Retrieved on 2007-08-08. “The Port Authority has operated JFK and LaGuardia for more than 55 years. The original 50-year lease [with the City of New York] was signed in 1947 and extended to 2015 under an agreement struck in 1965.”
- ↑ 2.0 2.1 2.2 2010 North American Final Rankings. Airports Council International. May 28, 2011.
- ↑ வார்ப்புரு:FAA-airport. Federal Aviation Administration. August 27, 2009.
- ↑ Bureau of Transportation Statistics, U.S. Department of Transportation (2006). "U.S. International Travel and Transportation Trends, BTS02-03" (PDF). பார்த்த நாள் 2008-06-15.
- ↑ Bureau of Transportation Statistics, U.S. Department of Transportation (2004). "America's Freight Transportation Gateways" (PDF). மூல முகவரியிலிருந்து 2006-09-27 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-02-18.
[தொகு] வெளியிணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: John F. Kennedy International Airport |
- John F. Kennedy International Airport (official site)
- Terminal4 JFK International Airport (official site)
- New York State DOT Airport DiagramPDF
- வார்ப்புரு:FAA-diagram
- வார்ப்புரு:FAA-procedures
- வார்ப்புரு:US-airport
- OpenNav airspace and charts for KJFK
- John F. Kennedy International Airport பயண வழிகாட்டி விக்கிப்பயணத்திலிருந்து
- JFK Airport Monitor (from Passur.com)
- How to get to JFK Airport via the Subway and other mass transit
- JFK WiFi Service Guide
- JFK Airport Plane Spotting Guide
- JFK Airport Reviews on LateDeparture.com
- Heli Flights Heliports and Helipads near Manhattan (New York City Helicopter landing pads)