டெல்டா ஏர்லைன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டெல்டா எயர்லைன்ஸ்
ஐஏடிஏ
DL
ஐசிஏஓ
DAL
கால்சைன்
DELTA
நிறுவல் 1924
(உஃப்-டலான்ட் டஸ்டர்ஸ் என்று பெயர்வைத்து)[1]
செயற்பாடு துவக்கம் ஜூலை 17, 1929[1]
வான்சேவை மையங்கள்
இரண்டாம் நிலை மையங்கள்
முக்கிய நகரங்கள்
அடிக்கடி பறப்பவர் திட்டம் ஸ்கைமைல்ஸ்
வானூர்தி நிலைய ஓய்விடம் Crown Room Club
வான்சேவைக் கூட்டமைப்பு SkyTeam
துணை நிறுவனங்கள் காமெயர்
டெல்டா ஷட்டில்
டெல்டா எயர் எலீட்
வானூர்தி எண்ணிக்கை 451 (+51 orders)
சேரிடங்கள் 324
தலைமையிடம் அட்லான்டா, ஜோர்ஜியா
முக்கிய நபர்கள் ரிச்சர்ட் ஆண்டர்சன் (CEO)
எட்வர்ட் பாஸ்டியன் (தலைவர் / CFO)
இணையத்தளம் http://www.delta.com

டெல்டா எயர்லைன்ஸ் (Delta Air Lines) உலகில் மொத்தப் பயணிகள் கணக்கெடுப்பின் படி இரண்டாம் மிகுந்த விமானசேவை நிறுவனம் ஆகும். அட்லான்டாவை அடித்தளமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் உலகில் பல விமானசேவை நிறுவனங்களுடன் மிக நகரங்களை இணைக்கிறது.

2008இல் ஏப்ரல் 14 இந்நிறுவனம் வடமேற்கு எயர்லைன்ஸ் உடன் சேரும் என்று கூறியுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் ஒன்றாக சேர்ந்தால் உலகில் மிகப்பெரிய விமானசேவை நிறுவனமாக இருக்கும்.

References[தொகு]

  1. 1.0 1.1 Norwood, Tom; Wegg, John (2002). North American Airlines Handbook (3rd ed.). Sandpoint, ID: Airways International. p. 40. ISBN 0-9653993-8-9. http://www.airwaysnews.com. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=டெல்டா_ஏர்லைன்ஸ்&oldid=1349934" இருந்து மீள்விக்கப்பட்டது