சாங்காய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஷாங்காய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாங்காய் நகரம்
上海市
Shànghǎi Shì

ஷாங் ஹாய் ஷு
புடொங்கில் லூஜியாசுயெ வியாபாரப் பகுதி
புடொங்கில் லூஜியாசுயெ வியாபாரப் பகுதி
அமைவு: 31°13′49.5″N 121°28′13.21″E / 31.230417, 121.4703361
நாடு சினாவின் கொடி சீன மக்கள் குடியரசு
County-level divisions 18 மாவட்டங்கள், 1 கவுண்டி
ஊர் பகுதிகள் 220 ஊர்களும் கிராமங்களும்
குடியேறு (ஹுவாடிங் கவுண்டி) கிபி 751
Incorporated (சாங்காய் ஊர்) கிபி 991
Incorporated (சாங்காய் கவுண்டி) 1292
அரசு
 - வகை மாநகராட்சி
 - கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் யூ ஜங்ஷங் (俞正声)
 - மாநகராட்சி தலைவர் ஹான் ஜங் (韩正)
பரப்பளவு [1][2]
 - Metro 7,037.50 கிமீ²  (2,717.2 ச. மைல்)
 - நிலம் 6,340.50 கிமீ² (2,448.1 ச. மைல்)
 - நீர் 697 கிமீ² (269.1 ச. மைல்)
 - புறநகர் 5,299.29 கிமீ² (2,046.1 ச. மைல்)
 - சொங்மிங் 1,041.21 கிமீ² (402 ச. மைல்)
ஏற்றம் [3] மீ (13 அடி)
மக்கள் தொகை (2008)
 - Metro 20
 - அடர்த்தி 3,154/கிமீ² (8,168.8/ச. மைல்)
 - புறநகர் 14
  மக்கள் தொகை அடர்த்தி 2008
நேர வலயம் பெய்ஜிங் நேர வலயம் (ஒ.ச.நே.+8)
Postal code 200000 – 2021000
தொலைபேசி குறியீடு(கள்) +86/21
GDP (2006)
 - மொத்தம் ¥1,029.7 பில்லியன்
 - தலா/ஆள்வீதம் ¥56,733
ம.வ.சு. (2005) 0.909
இடத்தில் பேச்சு : சாங்காய் சீனம்
இணையத்தளம்: www.shanghai.gov.cn

சாங்காய் (சீனம்: 上海 ஷாங் ஹாய், என்னும் "கடல் பக்கத்தில்") சீன நாட்டின் மிகப்பெரிய நகரமாகும். இது யாங்சே ஆற்றின் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ளது. இது சீனாவின் வணிக மற்றும் பொருளாதார தலைநகரமாகவும் விளங்குகிறது.

மேற்கோள்கள் [தொகு]

  1. "Land Area". Basic Facts. Shanghai Municipal Government. பார்த்த நாள் 2007-09-12.
  2. "Water Resources". Basic Facts. Shanghai Municipal Government. பார்த்த நாள் 2007-09-12.
  3. "Topographic Features". Basic Facts. Shanghai Municipal Government. பார்த்த நாள் 2007-09-12.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சாங்காய்&oldid=1342388" இருந்து மீள்விக்கப்பட்டது