லோங் செரிடான் வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 03°58′34″N 115°04′02.2″E / 3.97611°N 115.067278°E / 3.97611; 115.067278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோங் செரிடான்
வானூர்தி நிலையம்
Long Seridan Airport
  • ஐஏடிஏ: LGL
  • ஐசிஏஓ: WBGF
    Long Seridan Airport is located in மலேசியா
    Long Seridan Airport
    Long Seridan Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
Malaysia Airports Holdings Berhad
சேவை புரிவதுலோங் செரிடான், சரவாக், மலேசியா
அமைவிடம்உலு துத்தோ, பாராம், மருடி பிரிவு
நேர வலயம்மலேசிய நேரம் ({{{utc}}})
உயரம் AMSL607 ft / 185 m
ஆள்கூறுகள்03°58′34″N 115°04′02.2″E / 3.97611°N 115.067278°E / 3.97611; 115.067278
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
04/22 548 1,798 தார் (Bitumen)
Source: Aeronautical Information Publication Malaysia[1]

லோங் செரிடான் வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: ODNஐசிஏஓ: WBGI); (ஆங்கிலம்: Long Seridan Airport; மலாய்: Lapangan Long Seridan) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் மருடி பிரிவு, லோங் செரிடான் கிராமத்தில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[2]

சரவாக் மாநிலத்தின் தலைநகர் கூச்சிங்கிற்கு வட கிழக்கே 590 கி.மீ. (367 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. லோங் செரிடான் வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை 1963-ஆம் ஆண்டில் கூர்கா பொறியாளர்களால் கட்டப்பட்டது.

பொது[தொகு]

கெலாபிட் கிராமம், அதைச் சுற்றியுள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் மையமாக உள்ளது. உள்ளூர் மக்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் மருத்துவ உதவிகளுக்காக இந்தக் கிராமத்திற்கு வருகிறார்கள்.[3]

லோங் செரிடான் வானூர்தி நிலையம் கெலாபிட் கிராமத்திற்கும், பாராம் ஆற்றுக்கும் இடையில் உள்ளது. வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை, பாராம் ஆற்றில் இருந்து 60 மீட்டர் தொலைவில் தான் உள்ளது.

லோங் செரிடான் வானூர்தி நிலையம் 1963-ஆம் ஆண்டில் கூர்கா பொறியாளர்களால் கட்டப்பட்டது. காலப்போக்கில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக வானூர்தி நிலையத்தை மேம்படுத்த பயன்படுத்த வேண்டியிருந்தது.[4]

சேவை[தொகு]

விமானச் சேவைகள் சேரும் இடங்கள்
மாஸ் விங்ஸ்
(MASwings)
மருடி வானூர்தி நிலையம்
மிரி வானூர்தி நிலையம்
பாரியோ வானூர்தி நிலையம்

மேற்கோள்கள்[தொகு]

  1. AIP Malaysia: Index to Aerodromes பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம் at Department of Civil Aviation Malaysia
  2. "On Sarawak river boats to Long Akah". Archived from the original on 2011-01-01. பார்க்கப்பட்ட நாள் 2011-01-02.
  3. "Long Seridan, Malaysia". Geonames. 2010-08-09. பார்க்கப்பட்ட நாள் 2010-12-27.
  4. "Long Seridan Airport is squashed between the village and the river and one end of the runway is about 60 metres from the water. The STOL runway at Long Seridan Airport was built in 1963 by Ghurkha engineers. Over time because of heavy rain and flooding Squadron 34 had to airdrop a bulldozer blade and Ferguson tractor into Long Seridan to be used to improve the airfield". FlightMalaysia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 June 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]