சிங்காநல்லூர் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்காநல்லூர்
பொது தகவல்கள்
அமைவிடம்நெல்லிகோனம்பாளையம், சிங்காநல்லூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்11°00′45″N 77°02′21″E / 11.012506°N 77.039116°E / 11.012506; 77.039116
ஏற்றம்392 மீட்டர்கள் (1,286 அடி)
தடங்கள்சென்னைகோயம்புத்தூர் வழித்தடம்
நடைமேடை2
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
நிலைசெயலில்
நிலையக் குறியீடுSHI
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் சேலம்
வரலாறு
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
சிங்காநல்லூர் is located in தமிழ் நாடு
சிங்காநல்லூர்
சிங்காநல்லூர்
தமிழ் நாடு இல் அமைவிடம்

சிங்காநல்லூர் தொடருந்து நிலையம் (Singanallur railway station) என்பது கோயம்புத்தூர் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த தொடருந்து நிலையம் இருகூர் மற்றும் பீளமேடு இடையே அமைந்துள்ளது. [1]

கோவை புறநகர் தொடருந்து[தொகு]

கோயம்புத்தூர் புறநகர் இரயில்வே கோயம்புத்தூர் நகரத்திற்காகத் திட்டமிடப்பட்ட ஒரு வட்ட புறநகர் தொடருந்து சேவை ஆகும்.[2] கோயம்புத்தூர் சந்திப்பு, போத்தனூர், வெள்ளலூர், இருகூர், சிங்காநல்லூர், பீளமேடு மற்றும் கோயம்புத்தூர் வடக்கு வழியாகச் செல்ல வட்ட ரயில் பாதை உதவும். இது நிச்சயமாக நகரச் சாலைகளின் நெரிசலைக் குறைக்கும்.

இணைப்பு[தொகு]

சிங்காநல்லூர் தொடருந்து நிலையம்14 கி.மி. தொலைவில் உள்ள காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் சாலை மார்க்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து உக்கடம் பேருந்து முனையம் சுமார் 10.3 கி.மீ. தொலைவிலும் சாய்பாபா நகர் பேருந்து முனையம் சுமார் 14 கி.மீ. தொலைவிலும் கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் சுமார் 9.9 கி.மீ. தொலைவிலும் கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் 4.6 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "6 COVID-19 Special Departures from Pilamedu SR/Southern Zone - Railway Enquiry".
  2. . 24 December 2015. 

வெளி இணைப்புகள்[தொகு]