மருதமலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மருதமலை | |
|---|---|
மருதமலை முருகன் கோயில் |
|
|
|
|
| ஆள்கூறுகள்: | அமைவு: |
| பெயர் | |
| பெயர்: | மருதமலை முருகன் கோயில் |
| அமைவிடம் | |
| நாடு: | இந்தியா |
| மாநிலம்: | தமிழ் நாடு |
| மாவட்டம்: | கோயம்புத்தூர் மாவட்டம் |
| அமைவு: | கோயம்புத்தூர் |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | முருகன் |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிட கட்டடக்கலை |
மருதமலை தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை ஆகும். இங்குள்ள முருகன் கோயில் மிகவும் புகழ்பெற்றது. இது கோயம்புத்தூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இங்குள்ள கோவில் மிகவும் பழமையானது. திருமுருகன்பூண்டியில் கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் இக்கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. திருமுருகன்பூண்டி கோவில் தேவாரப் பாடல்பெற்ற தலமாகும். அது ஏறக்குறைய 1200 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலுக்கு அருகிலேயே பாம்பாட்டி சித்தர் குகைக்கோவில் ஒன்றும் உள்ளது.