சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
உருவாக்கம்1982 [1]
முதல்வர்எஸ். சீதாலட்சுமி[2]
அமைவிடம், ,
இணையதளம்Sankara.ac.in

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தின் சரவணம்பட்டியில் அமைந்துள்ள கல்லூரியாகும். இக்கல்லூரி கோவை பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) அனுமதியுடன் கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரியாக விளங்கி வருகிறது.[3]

வரலாறு[தொகு]

சங்கரா கல்வி நிறுவனமானது, கோயம்புத்தூர் கல்வி மற்றும் பண்பாட்டு மைய அறக்கட்டளைக்கு சொந்தமானதாகும். இந்த அறக்கட்டளை டி. கே. பட்டாபிராமன் அவர்களால் 1982ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1]

அமைவிடம்[தொகு]

இக்கல்லூரி, கோவை சரவணம்பட்டி அருகே அசோகபுரத்தில் அமைந்துள்ளது. குமரகுரு பொறியியல் கல்லூரி, கேசிடி தொழில்நுட்ப பூங்கா ஆகிய கல்வி நிறுவனங்கள் இக்கல்லூரியின் அருகிலேயே அமைந்துள்ளன.

வழங்கப்படும் படிப்புகள்[தொகு]

அறிவியல் படிப்புகள்[தொகு]

வணிகவியல் படிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Sankara College". Archived from the original on 2013-06-01. பார்க்கப்பட்ட நாள் 2013-06-13.
  2. "SCOSAC - About Us". Archived from the original on 2016-01-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-22.
  3. "www.coimbatore.com". பார்க்கப்பட்ட நாள் 2013-06-13.