கரி தானுந்து விரைவுச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Kari Motor Speedway Layout.jpg

கரி தானுந்து விரைவுச்சாலை இந்தியாவில் கோயம்புத்தூரின் புறநகர் செட்டிபாளையம் அருகே தானுந்து பந்தயங்களுக்காக கட்டபட்ட சிறப்பு பந்தயச்சாலை ஆகும். இதன் நீளம் 2.2 கிமீ. மறைந்த தொழிலதிபரும் பந்தயக்கார் ஆர்வலருமான, கரி என்று செல்லமாக அறியப்பட்ட, எஸ். கரிவரதன் நினைவாக 2003ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.[1].

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 10°54′5″N 77°3′3″E / 10.90139°N 77.05083°E / 10.90139; 77.05083