பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி / பி. எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரி | |
|---|---|
|
|
|
| குறிக்கோள்: | அறிவும் சேவையும் |
| நிறுவல்: | 1951 |
| வகை: | தொழில்நுட்பக் கல்லூரி |
| முதல்வர்: | டாக்டர் ஆர். ருத்தரமூர்த்தி |
| அமைவிடம்: | கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
| இணையத்தளம்: | http://www.psgtech.edu |
பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி ( பி. எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரி) தமிழ் நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒன்றாகும். இது அரசு உதவி பெறும் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியாகும். கோயம்புத்தூரில் 1951 ஆம் ஆண்டு உயர்திரு ஜி. ஆர். கோவிந்தராஜலு அவர்களாலும், டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அவர்களாலும் உருவாக்கப்பட்ட கல்லூரியாகும். இந்தியாவில் தொழிற்சாலையுடன் கூடியே ஒரே கல்லூரியாகும்[1] [சான்று தேவை]
1926ஆம் ஆண்டு பூழமேடு சாத்தான்குளம் கோவிந்தசாமி நாயுடுவால் நிறுவபட்ட பி. எஸ். ஜி அறக்கட்டளையின் கீழ் அமைக்கப்பட்டதால் அவர் நினைவாக பூசாகோ என்னும் பெயர் வைக்கப்பட்டது.
இக்கல்லூரியின் தற்போதைய முதல்வர் டாக்டர் ஆர். ருத்தரமூர்த்தி.
பொருளடக்கம் |
[தொகு] குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்:
- மயில்சாமி அண்ணாதுரை - திட்ட இயக்குனர், சந்திராயன்-1 திட்டம், இந்திய விண்வெளி ஆய்வு மையம்.
- சிவ நாடார் - நிறுவனர், தலைவர் ஹச் சி எல்
- கே. பாண்டியராஜன், நிறுவனர் மா ப்போய்