இரணியல் இரயில் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இரணியல்
Eraniel Railway Station.JPG
The Entrance of the Station
Location
வீதி Opp. Neyyoor Hospital Road,Athiviali, Neyyoor Post, Pin 629802
நகரம் இரணியல், திங்கள் நகர்
மாவட்டம் கன்னியகுமரி மாவட்டம்
மாநிலம் தமிழ்நாடு
ஏற்றம் MSL + 19 மீற்றர்கள் (62 ft)
Station Info & Facilities
Station type Passing Station
Structure Standard (on ground station)
Station status Functioning
வேறு பெயர்(கள்) ஆத்திவிளை
Parking இருக்கிறது
Baggage check Not Available
Accessible Handicapped/disabled access
Connections Auto Stand
Operation
Code ERL
Division(s) Trivandrum
Zone(s) Southern Railway
Line(s) KanyakumariTrivandrum
Track(s) 2
Platform(s) 2
History
Opened April 15, 1979
Traffic
பயணிகள் (25,000) 2000
Train(s) 8+10

இரணியல் இரயில் நிலையம் (நிலைய குறியீடு:ERL)[1] கன்னியாகுமரி- திருவனந்தபுரம் வழித்தடத்தில் அமைந்துள்ள முக்கிய இரயில் நிலையமாகும். தென் இந்திய இரயில்வேயின் கட்டுப்பாட்டில் வரும் இவ் இரயில் நிலையம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் தாலுக்காவில் அமைந்துள்ளது. இந்த இரயில் நிலையத்தில் இரண்டு இரயில் தடங்கள் உள்ளன. இவ்வழியாக செல்லும் அனைத்து தினசரி இரயில்களும் இவ் இரயில் நிலையத்தில் நன்று செல்கின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய இடங்களான நெய்யூர் புற்றுநோய் மருத்துவமனை, குளச்சல் துறைமுகம், இந்திய அரிய மணல் ஆலை, மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பத்மனாபபுரம் அரண்மனை ஆகியவற்றிற்கு செல்பவர்கள் இவ் இரயில் நிலையத்தையே பயன்படுத்துகின்றனர்.[2][3]

வசதிகள்[தொகு]

 • கணிணி மயமாக்கப்பட்ட நுழைவுச் சீட்டு கொடுக்குமிடம்
 • ஆட்டோ நிலையம்
 • காத்திருக்கும் இடம்
 • குடிநீர் வசதி

அருகில் உள்ள இடங்கள்[தொகு]

 • மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயம்
 • பத்மநாபபுரம் அரண்மனை
 • திருவிதாங்கோடு அரப்பள்ளி
 • குமாரகோவில் முருகன் ஆலயம்
 • முட்டம்
 • திற்பரப்பு அருவி
 • உதயகிரி கோட்டை
 • குளச்சல் துறைமுகம்

கடந்து செல்லும் தொடருந்துகள்[தொகு]

பயணிகள் தொடருந்து[தொகு]

 • 372 நாகர்கோவில் திருவனந்தபுரம் தொடருந்து 07:15[4]
 • 374 நாகர்கோவில் திருவனந்தபுரம் தொடருந்து 08:25[4]
 • 364 நாகர்கோவில் திருவனந்தபுரம் தொடருந்து 12:42[4]
 • 376 நாகர்கோவில் திருவனந்தபுரம் தொடருந்து 18:42[4]
 • 371 திருவனந்தபுரம் நாகர்கோவில் தொடருந்து 08:16[4]
 • 377 திருவனந்தபுரம் நாகர்கோவில் தொடருந்து 12:15[4]
 • 375 திருவனந்தபுரம் நாகர்கோவில் தொடருந்து 18:35[4]
 • 373 திருவனந்தபுரம் நாகர்கோவில் தொடருந்துn 19:20[4]

விரைவுத் தொடருந்து[தொகு]

Train number Train name Origin Destination Service Route/Via.
16724[5] Ananthapuri Express Trivandrum Chennai Daily Nagercoil,Madurai,Tiruchi
16127[5] Guruvayur Express Chennai Guruvayur Daily Trivandrum, Alleppey,Ernakulam
16128[5] Guruvayur Express Guruvayur Chennai Daily Nagercoil,Madurai,Tiruchi
16723[5] Ananthapuri Express Chennai Trivandrum Daily Kulitthurai,Neyyattinkara
16382[5] Jayanthi Janatha Express Kanniyakumari Mumbai Daily Trivandrum, Ernakulam, Pune
16525[5] Island Express Kanniyakumari Bangalore Daily Trivandrum, Ernakulam, Coimbarote
56701[4] Madurai Fast Passenger Quilon Madurai Daily Nagercoil,Tirunelveli,Virudunagar
56700[4] Quilon Fast Passenger Madurai Quilon Junction Daily Trivandrum, Varakala
16526[5] Island Express Bangalore Kanniyakumari Daily Nagercoil
16381[5] Jayanthi Janatha Express Mumbai Kanniyakumari Daily Nagercoil

இரணியல் நிலையத்தில் நிற்காத ரெயில்கள[தொகு]

 • நாகர்கோவில் மங்களூரு 16605/16606 Ernad express Daily[5]
 • கன்னியாகுமரி ஜம்மு விரைவு வண்டி (16317/16318) weekly[5]
 • நாகர்கோவில் காந்திதாம் விரைவு வண்டி(16336/16335) Weekly[5]
 • நாகர்கோவில் சாலிமார் அதிவிரைவு வண்டி (12659/12660) Weekly[5]
 • திருநெல்வேலி பிலாஸ்பூர் அதிவிரைவு வண்டி(12787/12788) Weekly[5]
 • திருநெல்வேலி கப்பா அதிவிரைவு வண்டி (12997/12998) bi-weekly[5]

அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள்[தொகு]

 • திருவனந்த புரம் மங்களூரு விரைவு வண்டியை 6603/6604 இரணியல் வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பது[6][7]
 • வேளாங்கன்னிக்கு கொல்லத்திலிருந்து தனிசரி இரவு இரயில் இரணியல் வழியாக விடுவது[8]
 • கன்னியாகுமரியிலிருந்து கோவா வரை இரணியல் வழியாக தினசரி இரயில் விடுவது[9]
 • கொச்சு வேளியிலிருந்து பெங்களூரு வரை தமிழ்நாடு வழியாக புதிய இரயில் விடுவது[10]

எதிர்கால திட்டங்கள்[தொகு]

 • இரண்டு வழித்தடமாக இருப்பதை மூன்று வழித்தடமாக மாற்றுவது
 • Signaling works by replacing the existing semaphore mechanical signals with color light signals
 • கணிணி மயமாக்கப்பட்ட அறிவிப்பு இயந்திரம் நிறுவுவது
 • பயணிகள் நடை மேடைக் கட்டுவது

Railway stations in Kanniyakumari District[தொகு]

Station name Station code
Nagercoil Junction[4] NCJ
Nagercoil Town[4] NJT
Kanniyakumari[4] CAPE
Kulitthurai[4] KZT
Eraniel[4] ERL
Aralvaymozhi[4] AAY
Palliyadi[4] PYD
Kulitthurai West[4] KZTW
Viranialur[4] VRLR
Suchindram[4] SUCH
Tovalai[11] THX

Gallery[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

 1. http://indiarailinfo.com/station/map/802
 2. http://www.indiantrains.org/station-details/?code=ERL&name=ERANIEL
 3. http://www.railwayreservation.net/station/eraniel.html
 4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 4.14 4.15 4.16 4.17 4.18 4.19 Southern Zone Time Table July 2010, Page no 170 & Table No. 41,41A
 5. 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 5.11 5.12 5.13 Southern Zone Time Table July 2010, Page no 112 & Table No. 13,13A
 6. http://www.hindu.com/2010/02/24/stories/2010022462570400.htm
 7. The Daily Thanthi, Nagercoil Edition, 02/08/2010
 8. http://www.hindu.com/2010/07/27/stories/2010072757920300.htm
 9. The இந்தியன் எக்சுபிரசு Nagercoil date 03-10-2010
 10. Dinakaran, Nagercoil Edition, 06/02/2010.
 11. Southern Zone Time Table July 2010, Page no 185 & Table No. 56,56A