துடியலூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| துடியலூர் | |
|
|
|
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கோயம்புத்தூர் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 20,897 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
துடியலூர் (Thudiyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதி ஆகும்.
பொருளடக்கம் |
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,897 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். துடியலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5க்% விட கூடியதே. துடியலூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
தொடருந்து நிலையம் [தொகு]
துடியலூரில் முன்பு தொடருந்து நிலையம் இருந்தது. ஆனால் தற்பொழுது அது செயற்பாட்டில் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பாக அந்நிலையம் மூடப்பட்டுவிட்டது. இதனால் கோயம்புத்தூர்-மேட்டுப்பாளயம் இடையே செல்லும் சாதாரண தொடருந்துகள், துடியலூரில் நிற்பதில்லை.
கோவில்கள் [தொகு]
- அருள் மிகு அரவான் திருக்கோவில்
- அருள் மிகு பால வினாயகர் திருக்கோவில்
- பால ஆஞ்சநேயர் திருக்கோவில்
- விருந்தீசுவரர் கோவில்
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
|
|||||||||||||||||||||||