சிறீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி
வகைதனியார் கல்லூரி
உருவாக்கம்1997
முதல்வர்பாபா ஞானகுமார்
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம்
சுருக்கப் பெயர்கிருஷ்ணா கல்லூரி
சேர்ப்புதன்னாட்சி கல்லூரி
இணையதளம்skasc.ac.in

சிறீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அல்லது சுருக்கமாக கிருஷ்ணா கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் தனியார் கலை அறிவியல் கல்லூரியாகும்.[1] 1997ஆம் ஆண்டில் விஎல்பி அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட இக்கல்லூரி சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தினால் (ஐஎஸ்ஓ) தரச்சான்று அளிக்கப்பட்ட இருபாலர் பயிலும் கல்லூரியாகும்.

அமைவிடம்[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 47இல் உள்ள குனியமுத்தூரின் சுகுணாபுரத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் செயற்பட்டுவருகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Krishna Arts and Science College". Global Shiksha. Archived from the original on 8 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 May 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)