லோட்டஸ் நியூஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லோட்டஸ் நியூஸ்
Lotus news logo.png
ஒளிபரப்பு ஆரம்பம் 2012
சொலவம் உண்மை மலரட்டும்
நாடு இந்தியா
ஒளிபரப்பாகும் நாடுகள் பன்னாட்டு
தலைமையகம் கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
வலைத்தளம் [1]

லோட்டஸ் நியூஸ் (Lotus News) இந்தியாவின் முதன்மையான தமிழ் மொழி 24 மணி நேரச் செய்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றாகும். இது கோயம்புத்தூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. "உண்மை மலரட்டும்" என்னும் நோக்கத்தை இத்தொலைக்காட்சி முன்வைத்துள்ளது.

நிகழ்ச்சிகள்[தொகு]

லோட்டஸ் நியூஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் சில:

  • சரித்திரத்தின் சரித்திரம்
  • சக்தி கொடு
  • இப்படிக்கு நான் -இது முகங்களின் முகவரி
  • ஒரு கோவில் ஒரு கதை
  • நவீனம்...! நாகரீகம்...!
  • எட்டாம் அறிவு
  • பிட் ஸ்டாப் (PIT STOP)
  • லோட்டஸ் டிராவல்ஸ் (Lotus Travels)
  • உலகை உலுக்கிய சினிமாக்கள்
  • வாங்க சாப்பிடலாம்

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=லோட்டஸ்_நியூஸ்&oldid=1370853" இருந்து மீள்விக்கப்பட்டது