மாலை மலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மாலை மலர் தினத்தந்தி குழுமத்தால் வெளியிடப்படும் ஒரு தமிழ் நாளிதழ். மாலை நேரங்களில் வெளியாகும் இந்த செய்தித்தாள், 1977 இல் சி. பா. ஆதித்தனாரால் கோவையில் தொடங்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் கோவை, சென்னை, சேலம், ஈரோடு, புதுச்சேரி, மதுரை, திருச்சி, நாகர்கோவில், வேலூர் போன்ற நகரங்களில் இருந்து எட்டு பதிப்புகளாக வெளியாகின்றது.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=மாலை_மலர்&oldid=1012276" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்