தி டெக்கன் ஹெரால்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தி டெக்கன் ஹெரால்ட் The Deccan Herald |
|
|---|---|
| வகை | நாளிதழ் |
| வடிவம் | பிராட்ஷீட் |
|
|
|
| உரிமையாளர்கள் | தி பிரிண்டர்ஸ் (மைசூர்) |
| தொடக்கம் | 1948 |
| தலைமையகம் | பெங்களூர் |
| விற்பனை | 214,797 (தினசரி) (ஜனவரி-ஜூன் 2009) |
|
|
|
| இணையம்: http://www.deccanherald.com | |
தி டெக்கன் ஹெரால்ட் (ஆங்கிலம்:The Deccan Herald) பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். தி பிரிண்டர்ஸ் (மைசூர்) என்ற நிறுவனத்தால் பதிப்பிக்கப்படும் இச்செய்தித்தாள் கர்நாடக மாநிலத்தில் பரவலாகப் படிக்கப்படுகிறது.
வெளி இணைப்புகள் [தொகு]
|
|||||||||||