தி டெக்கன் குரோனிக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தி டெக்கன் குரோனிக்கள்
The Deccan Chronicle
வகை நாளிதழ்
வடிவம் ப்ராட்ஷீட்

உரிமையாளர்கள் டெக்கன் குரானிக்கள் ஹோல்டிங்க்ஸ் லிமிடட்
ஆசிரியர் ஏ. டி ஜெயந்தி
தொடக்கம் 1938
மொழி ஆங்கிலம்
தலைமையகம் ஹைதராபாத்
விற்பனை 1,349,959 (தினசரி)

இணையம்: http://www.deccanchronicle.com

தி டெக்கன் குரோனிக்கள் (ஆங்கிலம்:The Deccan Chronicle) ஹைதராபதை தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். இச்செய்தித்தாளை நடத்தும் டெக்கன் குரோனிக்கள் நிறுவனமே இந்தியன் பிரீமியர் லீக் துடுப்பாட்ட அணியான டெக்கான் சார்ஜர்சின் உரிமையாளராகவும் உள்ளது

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்