தி ஸ்டேட்ஸ்மேன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தி ஸ்டேட்ஸ்மேன் The Statesman |
|
|---|---|
| வகை | நாளிதழ் |
| வடிவம் | பிராட்ஷீட் |
|
|
|
| உரிமையாளர்கள் | |
| வெளியீட்டாளர் | தி ஸ்டேட்ஸ்மேன் நிறுவனம் |
| ஆசிரியர் | ரவீந்திர குமார் |
| தொடக்கம் | 1811, 1875 |
| மொழி | ஆங்கிலம் |
| தலைமையகம் | கொல்கத்தா |
| விற்பனை | 180,000 (தினசரி) 2,30,000 (ஞாயிற்றுக் கிழமைகளில்) |
| சகோதர செய்தித்தாள்கள் |
தைனிக் ஸ்டேட்ஸ்மேன் |
| OCLC | 1772961 |
|
|
|
| இணையம்: http://www.thestatesman.net | |
தி ஸ்டேட்ஸ்மேன் (ஆங்கிலம்:The Statesman) கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். தி ஸ்டேட்ஸ்மேன் நிறுவனத்தால் பதிப்பிக்கப்படும் இச்செய்தித்தாள் மேற்கு வங்காளம், ஒரிசா மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பரவலாகப் படிக்கப்படுகிறது.
வெளி இணைப்புகள் [தொகு]
|
|||||||||||