பிசினஸ் ஸ்டாண்டர்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிசினஸ் ஸ்டாண்டர்ட் Business Standard |
|
|---|---|
| வகை | நாளிதழ் |
| வடிவம் | அகன்ற தாள் |
|
|
|
| உரிமையாளர்கள் | ஆனந்தா பதிப்பகம் |
| தொடக்கம் | 1975 |
| மொழி | ஆங்கிலம், இந்தி |
| தலைமையகம் | |
| விற்பனை | 1,44,000 (ஆங்கிலம்) 53,000 (இந்தி) |
|
|
|
| இணையம்: http://www.business-standard.com/ | |
பிசினஸ் ஸ்டாண்டர்ட் (ஆங்கிலம்:Business Standard) இந்தியாவில் பிரசுரிக்கப்படும் வணிக செய்தித்தாள். தி டெலிகிராஃப் நாளிதழை வெளியிடும் ஆனந்தா பதிப்பக நிறுவனமே இச்செய்தித்தாளின் பதிப்பாளர். இது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகுகிறது.
வெளி இணைப்புகள்[தொகு]
|
|||||||||||