டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ் Daily News and Analysis |
|
|---|---|
| வகை | நாளிதழ் |
| வடிவம் | பிராட்ஷீட் |
|
|
|
| உரிமையாளர்கள் | டிலிஜண்ட் மீடியா நிறுவனம் |
| ஆசிரியர் | ஆர். ஜகந்நாதன் |
| தொடக்கம் | ஜூலை 30, 2005 |
| மொழி | ஆங்கிலம் |
| தலைமையகம் | மும்பை |
| விற்பனை | 400,000 (தினசரி) |
|
|
|
| இணையம்: http://www.dnaindia.com | |
டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ் (ஆங்கிலம்:Daily News and Analysis) மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். டிலிஜண்ட் மீடியா என்ற நிறுவனத்தால் பதிப்பிக்கப்படும் இச்செய்தித்தாள் மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், புனே போன்ற நகரங்களில் பரவலாகப் படிக்கப்படுகிறது.
வெளி இணைப்புகள் [தொகு]
|
|||||||||||