தி நியூ இந்தியன் எக்சுபிரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தி நியூ இந்தியன் எக்சுபிரசு
The New Indian Express
வகை நாளிதழ்
வடிவம் பிராட்ஷீட்

உரிமையாளர்கள் எக்ஸ்பிரஸ் பதிப்பகம் (மதுரை)
தலைமை ஆசிரியர் அதித்யா சின்ஹா
தொடக்கம் 1932
மொழி ஆங்கிலம்
தலைமையகம் சென்னை
விற்பனை 3,09,252 (தினசரி)
OCLC 243883379

இணையம்: http://www.expressbuzz.com

தி நியூ இந்தியன் எக்சுபிரசு அல்லது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (ஆங்கிலம்: The New Indian Express) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தால் நிர்வகிக்கப்பட்டுவரும் இச்செய்தித்தாள் 1931 இல் தொடங்கப் பட்டது. 1991 இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் உரிமையாளர் ராம்நாத் கோயன்காவின் மரணத்துக்குப்பின் அதன் வட இந்தியப் பதிப்புக்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரிலும், தென்னிந்தியப் பதிப்புகள் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரிலும் இரு வேறு செய்தித்தாள்களாக வெளியாகத் தொடங்கின. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், கேரளா போன்ற தென் மாநிலங்களில் பரவலாகப் படிக்கப்படுகிறது.[1][2][3]

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்