தேசிய நெடுஞ்சாலை 948

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 948
948

தேசிய நெடுஞ்சாலை 948
Map
நிலப்படத்தில் சிவப்பு வண்ணத்தில் தே. நெ. 948
வழித்தட தகவல்கள்
Auxiliary route of Script error: The function "roadlink" does not exist.
நீளம்:323 km (201 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:பெங்களூரு
தெற்கு முடிவு:கோயம்புத்தூர்
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 119.7 km (74.4 mi)
கருநாடகம்: 203.5 km (126.4 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 48 தே.நெ. 544

தேசிய நெடுஞ்சாலை 948 (முன்பு NH 209)(National Highway 948) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் வழிச்செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரையும் பெங்களூரு நகரத்தையும் இணைக்கிறது.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 48ன் ஒரு பிரிவு சாலை. [3] இது சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம் வழியாக செல்கிறது. வனவிலங்கு சரணாலயத்தின் வழியாக செல்லும் இச்சாலை ஒருவழிப்பாதையாகவும், இருவழிப்பாதையாகவும், பல இடங்களில் குறுகலாகவும் உள்ளது. இந்த வழியில் பயணிக்கும் போது வன விலங்குகளை காணலாம். என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் வழிச்செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரையும் பெங்களூரு நகரத்தையும் இணைக்கிறது.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 48ன் ஒரு பிரிவு சாலை. [3] இது சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம் வழியாகச் செல்கிறது. வனவிலங்கு சரணாலயத்தின் வழியாகச் செல்லும் இச்சாலை ஒருவழிப்பாதையாகவும், இருவழிப்பாதையாகவும், பல இடங்களில் குறுகலாகவும் உள்ளது. இந்த வழியில் பயணிக்கும் போது வன விலங்குகளைக் காணலாம்.

வழித்தடம்[தொகு]

நெடுஞ்சாலை எண் ஆதாரம் இலக்கு வழியாக நீளம் (கிமீ)
948 பெங்களூரு கோயம்புத்தூர் கனகபுரா, சிவனஹள்ளி, சாத்தனூர், ஹலகுரு, மாளவள்ளி, கொள்ளேகால், சாம்ராஜநகர், ஹாசனூர், திம்பம் காட், பண்ணாரி, சத்தியமங்கலம், புளியம்பட்டி, அன்னூர், கோவில்பாளையம் 323

சந்திப்புகள்[தொகு]

தே.நெ. 48 பெங்களூரு அருகே முனையம்.<[3]
மா.நெ. 3 கனகபுரா அருகே முனையம்
தே.நெ. 766 கொல்லேகல் அருகில்l
தே.நெ. 150A சாம்ராஜ்நகர் அருகில்
தே.நெ. 544 கோயம்புத்தூர் அருகில் முனையம்[2]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • நெடுஞ்சாலை எண் அடிப்படையில் இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Rationalization of Numbering Systems of National Highways" (PDF). Govt of India. 28 April 2010. பார்க்கப்பட்ட நாள் 21 August 2011.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 18 Sep 2018.
  3. 3.0 3.1 3.2 "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 18 Sep 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_நெடுஞ்சாலை_948&oldid=3750136" இலிருந்து மீள்விக்கப்பட்டது