லெபனான்
Appearance
33°51′39″N 35°51′28″E / 33.86083°N 35.85778°E
ٱلْجُمْهُورِيَّةُ ٱللُّبْنَانِيَّةُ அல்-ஜும்ஃகூரியா அல்-லுப்பானியா லெபனான் குடியரசு | |
---|---|
குறிக்கோள்: எழுத்துப்பெயர்ப்பு: குல்லூனா லில் வட்டான் ஔலா வால்அல்லாம் (மொழிப்பெயர்ப்பு: "நாம் எல்லோரும்! நம் நாட்டுக்காகவும், சின்னத்திற்காகவும் புகழுக்காகவும்!") | |
நாட்டுப்பண்: குல்லூனா லில் வட்டான் ஔலா வால்அல்லாம் | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | பெய்ரூட் |
ஆட்சி மொழி(கள்) | அரபு 1 |
அரசாங்கம் | குடியரசு |
விடுதலை பிரான்ஸ் இடமிருந்து | |
• பிரகடனம் | நவம்பர் 26, 1941 |
• அங்கீகாரம் | நவம்பர் 22 1943 |
பரப்பு | |
• மொத்தம் | 10,452 km2 (4,036 sq mi) (170ஆவது) |
• நீர் (%) | 2.10% |
மக்கள் தொகை | |
• 2005 மதிப்பிடு | 3,577,000 2 (129ஆவது) |
• 1970 கணக்கெடுப்பு | 2,126,325 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $19.49 பில்லியன் (103rd) |
• தலைவிகிதம் | $8,100 (90ஆவது) |
மமேசு (2003) | 0.759 உயர் · 81வது |
நாணயம் | லெபனான் பவுன் (LBP) |
நேர வலயம் | UTC+2 |
• கோடை (ப.சே.நே.) | UTC+3 |
அழைப்புக்குறி | 961 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | LB |
இணையக் குறி | .lb |
லெபனான் (அராபிய மொழியில்: لبنان லுப்னான்), மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான ஒரு சிறுநாடு. இந்நாட்டின் அரசு ஒப்புதல் பெற்ற பெயர் லெபனான் குடியரசு என்பதாகும். நடுநிலக் கடலுக்குக் கிழக்கெல்லையில் உள்ளது. இந்நாட்டின் வடக்கேயும் கிழக்கேயும் சிரியாவும், தெற்கே இசுரேலும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.[1][2][3]
இந்நாட்டின் பெயர் செமித்திய மொழியில் வெள்ளை என்னும் பொருள்படும் வேராகிய ல்-வ்-ன் என்பதில் இருந்து லுப்னான் அல்லது லெப்னான் என்று பெறப்பட்டது. வெள்ளை என்பது வெண்பனி மூடிய லெபனான் மலையைக் குறிப்பதாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Simpson, Andrew (2019-01-02). Language and Society: An Introduction (in ஆங்கிலம்). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-094020-1.
- ↑ "The Lebanese Constitution" (PDF). Presidency of Lebanon. Archived from the original (PDF) on 19 January 2012. பார்க்கப்பட்ட நாள் 20 August 2011.
- ↑ "Lebanon". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2024 ed.). நடுவண் ஒற்று முகமை. பார்க்கப்பட்ட நாள் 24 September 2022. (Archived 2022 edition)