உள்ளடக்கத்துக்குச் செல்

யுரேனிய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக யுரேனிய வெளியீடு, 2005.

இது 2013 ஆம் ஆண்டுப்படி அமைந்த யுரேனிய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.

தரம் நாடு யுரேனிய உற்பத்தி (2013)
(டொன்)[1]
யுரேனிய உற்பத்தி (2011)
(1000 pounds U3O8)[2]
உலக யுரேனிய
உற்பத்தி வீதம் (2013)
 உலகம் 59,370 139,513
1 கசக்கஸ்தான் கசக்ஸ்தான் 22,451 46,284 37.8
2 கனடா கனடா 9,331 25,434 15.7
3 ஆத்திரேலியா ஆத்திரேலியா 6,350 15,339 10.7
4 நைஜர் நைஜர் 4,518 10,914 7.6
5 நமீபியா நமீபியா 4,323 11,689 7.3
6 உருசியா உருசியா 3,153 1,516 5.3
7 உஸ்பெகிஸ்தான் உசுபெக்கிசுத்தான் 2,400 6,239 4.0
8 ஐக்கிய அமெரிக்கா அமெரிக்க ஐக்கிய நாடு 1,792 4,316 3.0
9 சீனா China 1,500 2,150 2.5
10 மலாவி மலாவி 1,132 1,742 1.9
11 உக்ரைன் உக்ரைன் 922 2,210 1.6
12 தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா 531 2,210 0.9
13 இந்தியா இந்தியா 385 1,040 0.6
14 பிரேசில் பிரேசில் 231 385 0.4
15 செக் குடியரசு செக் குடியரசு 215 660 0.4
16 உருமேனியா உருமேனியா 77 200 0.1
17 பாக்கித்தான் பாக்கித்தான் 45 117 0.1
18  செருமனி 27 52 0.0
19 பிரான்சு பிரான்சு 5 18 0.0

உசாத்துணை

[தொகு]
  1. "World Uranium Mining". World Nuclear Association. Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2012-02-05.
  2. "World Uranium Production & Requirements". TradeTech. பார்க்கப்பட்ட நாள் 2012-02-05.