பைகா மக்கள்
பைகா மக்கள் அவர்களின் பாரம்பரிய உடையில் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
இந்தியா | |
மத்தியப் பிரதேசம் | 414,526[1] |
சத்தீசுகர் | 89,744 |
உத்தரப் பிரதேசம் | 47,393 |
சார்க்கண்ட் | 3,585 |
மொழி(கள்) | |
சத்திசுகரி மொழி • இந்தி • பிராந்திய மொழிகள் |
பைகா மக்கள் (Baiga tribe) இவர்கள் மத்திய இந்தியாவில் அமைந்துள்ள மாநிலங்களான மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீசுகர், மற்றும் சார்க்கண்ட் போன்றவற்றில் வாழும் பழங்குடி இனத்தைச் சார்ந்த மூத்தகுடி மக்களாவார்கள். மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பாலாகாட் மாவட்டத்திலும், மண்டலா மாவட்டத்திலும் அதிகமாக வாழுகிறார்கள். இம்மக்களுக்குள்ளேயே 6 வெவ்வேறுவகையான பிரிவுகள் காணப்படுகிறது.
விளக்கம்
[தொகு]பைகா இன மக்கள் உத்தரபிரதேசத்தில் பெரும்பான்மையானவ்ர்கள் பழங்குடியினராக சேர்க்கப்பட்டுள்ளார்கள். மேலும் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைகணக்கெடுப்பின்படி 17,387 பேர் வாழுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.[2] உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் ஒரு பட்டியலிலும், மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.[3]
வாழ்க்கை முறை
[தொகு]இவர்கள் தங்களின் நிலத்தை உழவு செய்யும் பழக்கம் இல்லாதவர்களாக உள்ளார்கள். நிலத்தை உழவு இயந்திரம் கொண்டு உழுவது பாவம் என்று கூறுகிறார்கள். நிலத்தை உழவு செய்தால் நிலம் பலவீனமடைந்து விடும். என்கிறார்கள். இதன் காரணமாக இவர்கள் சாகுபடி மாற்றம் (Shifting cultivation) என்ற முறையில் சாகுபடி செய்கிறார்கள். [4]
கலாச்சாரம்
[தொகு]மொழி
[தொகு]இவர்கள் திராவிட மொழி சார்ந்த ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தில் உட்பிரிவான கோண்டி மொழியைப் பேசுகிறார்கள்.
பச்சை குத்துதல்
[தொகு]உணவு
[தொகு]கட்டாய வெளியேற்றம்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2017-11-18.
- ↑ "A-10 Individual Scheduled Caste Primary Census Abstract Data and its Appendix - Uttar Pradesh". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2017-02-04.
- ↑ "State wise Scheduled Tribes — Uttar Pradesh" (PDF). Ministry of Tribal Affairs, Government of India. Archived from the original (PDF) on 2016-11-23. பார்க்கப்பட்ட நாள் 2017-02-04.
- ↑ "Baiga tribals become India’s first community to get habitat rights" (in en). http://www.downtoearth.org.in/news/baiga-tribals-become-india-s-first-community-to-get-habitat-rights-52452.