உழவு இயந்திரம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உழவு இயந்திரம்,(Tractor) உழுவுந்து, இழுவை இயந்திரம், தானுந்துக் கலைப்பை என்பது வயலை உழுவதற்குப் பயன்படும் இயந்திரமாகும். கலப்பையில் மாட்டைப் பூட்டி உழுவது போல, கலப்பைப் பூட்டப்பட்ட இந்த இயந்திரத்தால் உழலாம். மாடுகளில் பூட்டப்படக்கூடிய கலைப்பைகளை விட வலுவான கலப்பைகளை இதில் பூட்டலாம். சீராக விரைவாக இது வயலை உழும். மனித உழைப்பும் குறைக்கப்படுகிறது.