ஹஜோங் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹஜோங் பழங்குடி மக்கள்
திருவிழாவின் போது நடனமாடும் ஹஜோங் பெண்கள்
மொத்த மக்கள்தொகை
79,800[1] (2011)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா71,800
 வங்காளதேசம்8,000
மொழி(கள்)
ஹஜோங் மொழி
சமயங்கள்
இந்து சமயம், Dyaoism
தொடர்புள்ள இனக்குழுக்கள்
போடோ மக்கள், காரோ மக்கள்
ஹஜோங் மக்கள் கையால் நெய்த வண்ணப் போர்வை

ஹஜோங் மக்கள் (Hajong people) வடகிழக்கு இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார். [2]இம்மக்கள் ஹஜோங் மொழியைப் பேசுகின்றனர். ஹஜோங் மக்களில் பெரும்பான்மையினர் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இம்மக்கள் மேகாலயாவில் உள்ள காரோ மலைத் தொடர்களில் நெல் வேளாண்மை செய்கின்றனர்.[3]

இட ஒதுக்கீடு சலுகைக்காக இம்மக்களை இந்திய அரசு பட்டியல் பழங்குடியினர் வகுப்பில் சேர்த்துள்ளனர்.[4]இம்மக்கள் மேகாலயா மாநிலத்தின் நான்காவது பெரிய பழங்குடி மக்கள் ஆவார். [5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  • Nath, D. (1989), History of the Koch Kingdom, C. 1515-1615, Mittal Publications, pp. 4–9, ISBN 8170991099
  • Endle, Sidney (1911). The Kacharis. MACMILLAN AND CO. LIMITED. https://archive.org/details/kacharis009491mbp. 
  • Hajong, B. 2002, The Hajongs and their Struggle
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹஜோங்_மக்கள்&oldid=3766853" இருந்து மீள்விக்கப்பட்டது