ராப்பரி மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராப்பரி மக்கள், இந்தியாவின் இராஜஸ்தான், குஜராத்தின் கட்ச் மாவட்டம் மற்றும் பாகிஸ்தானின் சிந்து மாகாணப் பகுதிகளில் வாழும் போர்படை மக்கள் ஆவர்.[1][2]இவர்கள் தற்போது நாடோடி வாழ்க்கை வாழ்கின்றனர்.

ராப்பரி ஒட்டக வீரர்கள், பரோடா அரசு, ஆண்டு 1890

தொன்மம் & வரலாறு[தொகு]

அரேபியர்களின் வழித்தோன்றல்கள் எனக்கருதப்படும் ராப்பரி மக்கள், பலுசிஸ்தான் பகுதியில் புலம்பெயர்ந்தனர். இம்மக்களின் குலதெய்வம் ஹிங்குலாம் மாதா ஆவார். இராசபுத்திரர்கள் மற்றும் சரண் மக்கள் போன்று, போர் வீரர்களான ராப்பரி மக்கள் 12-14ம் நூற்றாண்டுகளில் மார்வார், சிந்து, கட்ச் பகுதிகளில் குடியேறினர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

ஆதார நூல்கள்[தொகு]

  • Street, Brian V. (2002), Literacy and Development: Ethnographic Perspectives, Routledge, ISBN 9781134566204....

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராப்பரி_மக்கள்&oldid=3828452" இலிருந்து மீள்விக்கப்பட்டது