காட்டு நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காட்டு நாயக்கர் என்னும் பழங்குடியினர் இந்தியா வில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் முதுமலைப் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களை ஜேலுகுரும்பர், ஜேலுநாயக்கர், காடு குறும்பர் எனவும் அழைப்பர். இவர்கள் தங்களுக்கிடையே கன்னடம் கலந்த கிளை மொழியினைப் பேசி வருகின்றனர். இவர்கள் தங்கள் உணவாகக் குரங்கின் மாமிசத்தை உண்கின்றனர். தேன் சேகரிப்பது, காட்டில் வேட்டையாடுவது இவர்களுடைய முக்கிய தொழிலாகும்.

உசாத்துணை[தொகு]

  • மனோரமா இயர் புக் 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டு_நாயக்கர்&oldid=2402001" இருந்து மீள்விக்கப்பட்டது