குரூக் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரூக் மக்கள்
குரூக்கர்
பாரம்பரிய உடையில் பழங்குடி குரூக் மக்களின் நடனம்
மொத்த மக்கள்தொகை
அண். 3.8 மில்லியன் (2011)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியாஅண். 3,696,899[1]
   ஜார்கண்ட்1,716,618
   சத்தீஸ்கர்748,739
   மேற்கு வங்காளம்643,510
   ஒடிசா358,112
   பிகார்144,472
   அசாம்73,437
   திரிபுரா12,011[2]
 வங்காளதேசம்50,000[3]
 நேபாளம்37,424[4]
 பூட்டான்4200[5]
மொழி(கள்)
குரூக் மொழி • இந்தி • சத்திரி மொழி • ஒடியா மொழிவங்காள மொழி
சமயங்கள்
இந்து சமயம் (36%)[6]

சர்னா சமயம் (32%) • மற்றும் கிறித்தவம் (30%) • பிற சமயம் (1%)[6]
தொடர்புள்ள இனக்குழுக்கள்

குரூக் மக்கள் (Kurukh or Oraon or Dhangar)[7] திராவிடர்கள் ஆவார். இவர்கள் பேசும் குரூக் மொழி, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.[8] குரூக் மக்கள் இந்தியாவின் ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் அதிகம் வாழ்கின்றனர். இம்மக்களை இந்திய அரசு பட்டியல் பழங்குடி வகுப்பில் சேர்த்துள்ளது. [9]

இம்மக்களை மகாராட்டிரா மாநிலத்தில் ஒரோன் அல்லது தங்கட் அல்லது தங்கர் மக்கள் என அழைக்கின்றனர்.[10][11]

பாரம்பரியமாக காடுகளை நம்பி வாழ்ந்த ஓரோன் மக்கள் தற்போது வேளாண்மைத் தொழில் செய்கின்றனர். மேலும் அசாம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் குடிபெயர்ந்து தேயிலைத் தோட்டங்களில் பணிசெய்கின்றனர்.மேலும் வங்காள தேசம், பிஜி தீவுகளில் குடியேறி தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்கின்றனர்.[12][13]

சமயம்[தொகு]

குரூக் மக்கள் பின்பற்றும் பெரும்பான்மையான சமயங்கள் இந்து சமயம் 36%, கிறித்தவம் 30%, சர்னா சமயம் 32% மற்றும் பிற சமயங்களை 1% அளவில் பின்பற்றுகின்றனர்.

மொழி[தொகு]

குரூக் மக்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த குரூக் மொழியை பேசுகின்றனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2017-11-03.
 2. "Statement 1: Abstract of speakers' strength of languages and mother tongues - 2011". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2018-07-07.
 3. "Kurux" (in en). Ethnologue. https://www.ethnologue.com/language/kru. 
 4. "National Population and Housing Census 2011: Social Characteristics Tables". Nepal Census. https://cbs.gov.np/wp-content/upLoads/2018/12/Volume05Part02.pdf. பார்த்த நாள்: 2022-08-08. 
 5. "Oraon of Bhutan" (in en). PeopleGroups. https://www.peoplegroups.org/Explore/groupdetails.aspx?peid=1235. 
 6. 6.0 6.1 "Census of India Website : Office of the Registrar General & Census Commissioner, India". www.censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2017-11-02.
 7. "The Long Journey: From India to Guyana".
 8. Prasad, R. R. (1996). "Encyclopaedic Profile of Indian Tribes, Volume 1". பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788171412983. https://books.google.com/books?id=TmDRNTYw49EC&pg=PA256. 
 9. "List of notified Scheduled Tribes" (PDF). Census India. Archived from the original (PDF) on 7 November 2013. பார்க்கப்பட்ட நாள் 9 February 2019.
 10. Singh, Kumar Suresh; Mehta, B. V.; Anthropological Survey of India (2004). Maharashtra Part 3. Anthropological Survey of India. பக். 1585. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788179911020. https://www.google.com/books/edition/Maharashtra/4bfmnmsBfQ4C?hl=en&gbpv=0. 
 11. Ministry of Tribal Affairs, Government of India (December 2002). 27th report of Standing Committee on Labour and Welfare with regards to SCs and STs order (Second Amendment) Bill, 2002 (PDF) (Report). Archived from the original (PDF) on 24 October 2020.
 12. "The Long Journey: From India to Guyana".
 13. "Oraons - Dictionary definition of Oraons". Encyclopedia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-10-14.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=குரூக்_மக்கள்&oldid=3726114" இலிருந்து மீள்விக்கப்பட்டது