பூட்டியா மக்கள்
தோற்றம்
பாரம்பரிய உடையில் பூட்டியா பழங்குடி ஆண், 1860 | |
| மொத்த மக்கள்தொகை | |
|---|---|
| 60,300 (2001)[1] | |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
| சிக்கிம் | 41,889[2] |
| 10,087 | |
| 6000 | |
| மேற்கு வங்காளம் | 4293 |
| மொழி(கள்) | |
| பூட்டியா மொழி, சிக்கிமிய மொழி, நேபாளி மொழி, திபெத்திய மொழி | |
| சமயங்கள் | |
| திபெத்திய பௌத்தம், போன் பௌத்தம் | |


பூட்டியா மக்கள் (Bhutia) இந்தியாவின் வடகிழக்கில் உள்ள சிக்கிம் மாநிலத்தில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார். இம்மக்கள் திபெத்திய பௌத்தம் மற்றும் போன் பௌத்தம் சமயங்களை பின்பற்றுகின்றனர். இவர்கள் சிக்கிமிய மொழி, நேபாளி மொழி மற்றும் திபெத்திய மொழிகளை பேசுகின்றனர். 2001-இல் இவர்களின் மக்கள் தொகை 60,300 ஆகும். இம்ம்க்கள் திபெத்திய மக்களின் ஒரு பிரிவினர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lewis, M. Paul, ed. (2009). "Sikkimese". Ethnologue: Languages of the World (16th ed.). Dallas, Texas: SIL International. Archived from the original on 14 May 2011. Retrieved 2011-04-16.
- ↑ "Statement 1: Abstract of speakers' strength of languages and mother tongues - 2011". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. Retrieved 7 July 2018.
மேலும் படிக்க
[தொகு]- Bareh, Hamlet (2001). "The Sikkim Communities". Encyclopaedia of North-East India: Sikkim. Mittal Publications. ISBN 81-7099-794-1.