மலை மலசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலை மலசர் (malai malasar) என்பவர்கள் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்பத்தூர் மாவட்டத்தின் பொள்ளாச்சியிலிருந்து ஆழியாறு அணையருகே அமைந்துள்ள ’சின்னார்பதி’ பழங்குடியினக் குடியிருப்பில் வாழும் ஒரு பழங்குடியினர் ஆவர். இங்கு இவர்களது முப்பது குடும்பங்கள் வசிக்கின்றன. [1] இவர்களின் குடியிருப்பைச்சுற்றி பூசாச்சி பகுதி, குரங்கு அருவி, மற்றும் ஆழியாறு அணை போன்றவை அமைந்துள்ளன. [2]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலை_மலசர்&oldid=2402010" இருந்து மீள்விக்கப்பட்டது