லெப்சா மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Lepcha, Róng
ᰕᰫ་ᰊᰪᰰ་ᰆᰧᰶ ᰛᰩᰵ་ᰀᰪᰱ ᰛᰪᰮ་ᰀᰪᰱ
Bundesarchiv Bild 135-S-02-11-39, Tibetexpedition, Lepscha.jpg
லெப்சா ஆண்
மொத்த மக்கள்தொகை
80,316 (2011)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா (சிக்கிம் மற்றும் மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டம், காளிம்பொங் மாவட்டம்)76,871 (2011 கணக்கெடுப்பு)[1]
 நேபாளம் (இலாம் மாவட்டம், தாப்லேஜுங் மாவட்டம், பாஞ்சதர் மாவட்டம்)3,445 (2011 கணக்கெடுப்பு)[2]
மொழி(கள்)
லெப்சா மொழி, சிக்கிமிய மொழி, நேபாளி மொழி
சமயங்கள்
திபெத்திய பௌத்தம் (பெரும்பான்மை), மூன் சமயம், கிறித்துவம்[3][4]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பூட்டியா மக்கள், லிம்பு மக்கள், தோயா மக்கள்
கூம்பு வடிவ தொப்பி அணிந்த லெப்சா ஆண், ஆண்டு 1900
லெப்சா பழங்குடி தொழிலாளர்கள், டார்ஜீலிங், ஆண்டு 1870
லெப்சா மக்கள், டார்ஜீலிங், ஆண்டு 1880

லெப்சா மக்கள் (Lepcha), இந்தியாவின் சிக்கிம் மற்றும் மேற்கு வஙக மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டம், காளிம்பொங் மாவட்டங்களிலும் , நேபாளத்தின் இலாம் மாவட்டம், தாப்லேஜுங் மாவட்டம் மற்றும் பாஞ்சதர் மாவட்டங்களிலும், திபெத் தன்னாட்சிப் பகுதிகளிலும், பூட்டான் நாட்டின் சுக்கா மாவட்டம், பும்தாங் மாவட்டங்களில் 80,316க்கும் அதிகமாக வாழும் திபெத்திய பழங்குடி மக்கள் ஆவார். பூட்டான் நாட்டை தாயகமாகக் கொண்ட லெப்சா மக்கள் பெரும்பான்மையாக திபெத்திய பௌத்தம் மற்றும் கிறித்துவ சமயத்தை பின்பற்றுகின்றனர். இவர்கள் பேசும் மொழி லெப்சா மொழி, சிக்கிமிய மொழி மற்றும் நேபாளி மொழிகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ORGI. "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. 20 November 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "National Population and Housing Census 2011" (PDF). UN Statistical Agency.
  3. Semple 2003, ப. 233
  4. Joshi 2004, ப. 130.
Cited sources

மேலும் படிக்க[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lepcha people
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெப்சா_மக்கள்&oldid=3686846" இருந்து மீள்விக்கப்பட்டது