உள்ளடக்கத்துக்குச் செல்

பேதுல் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 21°54′N 77°54′E / 21.9°N 77.9°E / 21.9; 77.9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேதுல் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
Map
பேதுல் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்18,95,331
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பேதுல் மக்களவைத் தொகுதி (Betul Lok Sabha constituency) என்பது மத்திய இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இந்தத் தொகுதி பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது பேதுல் மற்றும் ஹர்தா மாவட்டம் முழுமையும், காண்டுவா மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியது.

சட்டமன்றப் பிரிவுகள்

[தொகு]

மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீசுகரில் உள்ள மற்ற மக்களவை தொகுதிகளைப் போலவே, துர்க் போன்ற சில இடங்களுடன் (ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது), பேதுல் மக்களவைத் தொகுதியும் 8 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. தற்போது, 2008ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதிலிருந்து, பேதுல் மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டு சட்டப்பேரவைத்தொகுதிகளைக் கொண்டுள்ளது.

ச. ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
129 முல்தாய் பேதுல் சந்திரசேகர் தேசுமுக் பாஜக
130 அம்லா (ப/இ) யோகேசு பாண்டக்ரே பாஜக
131 பேதுல் கேமந்த் கண்டேல்வால் பாஜக
132 கோரடோங்கிரி (ப/கு) கங்கா சஞ்சய் உய்கே பாஜக
133 பைன்சுடெகி (ப/கு) மகேந்திரசிங் சவுகான் பாஜக
134 திமர்னி (ப/கு) ஹர்தா அபிஜித் சா இதேகா
135 அர்தா இராம் கிசோர் டோக்னே இதேகா
176 அர்சுத் (ப/கு) காண்டுவா குன்வர் விஜய் சா பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952 பிகுலால் சந்தக் இந்திய தேசிய காங்கிரசு
1967 நரேந்திர குமார் சால்வே
1971
1977 சுபாசு சந்திர அகுஜா [2] ஜனதா கட்சி
1980 குப்ரான் அசாம் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.
1984 அசுலம் செர் கான் இந்திய தேசிய காங்கிரசு
1989 ஆரிப் பேக் பாரதிய ஜனதா கட்சி
1991 அசுலம் செர் கான் இந்திய தேசிய காங்கிரசு
1996 விஜய் கண்டேல்வால் பாரதிய ஜனதா கட்சி
1998
1999[3]
2004[4]
2008^ கேமந்த் கண்டேல்வால்
2009 ஜோதி துர்வே
2014
2019 துர்கா தாசு உய்க்கே
2024

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பேதுல்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க துர்கா தாசு உய்க்கே 848236 60.76 Increase1.02
காங்கிரசு இராமு தெக்கம் 468,475 33.56 Increase0.35
பசக அர்ஜூன் அசோக் பாலாவி 26,597 1.91 Increase0.17
நோட்டா நோட்டா 20,322 1.46 0.25
பாஆக அணில் உய்க்கே 10,576 0.76 New
சுயேச்சை பூரெலால் சோடேலால் பெத்தேகர் 7,811 0.56 N/A
சுயேச்சை பாக்சாரன் வார்கடே 5,968 0.43 0.28
கோகக சுனெர் உய்க்கே 4,186 0.30 0.07
வாக்கு வித்தியாசம் 3,79,761 27.20 Increase0.67
பதிவான வாக்குகள் 13,96,020 73.66 4.52
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "General Election, 1977 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  3. "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  4. "General Election 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
  5. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S1229.htm

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேதுல்_மக்களவைத்_தொகுதி&oldid=4033645" இலிருந்து மீள்விக்கப்பட்டது