உள்ளடக்கத்துக்குச் செல்

தென்கரை (தேனி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்கரை (தேனி) (ஆங்கிலம்:Thenkarai (Theni)), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். பெரியகுளம் நகரத்திற்கு வடக்கில் 5 கிமீ தொலைவில் அமைந்த தென்கரை தேர்வு நிலை பேரூராட்சியின் உட்கடை கிராமங்கள் டி. கள்ளிப்பட்டி, டி. வெங்கடாசலபுரம் மற்றும் கைலாசபுரம் ஆகும். இது வேளாண் நிலப்பகுதியாகும்.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,773 வீடுகளும், 14,838 மக்கள்தொகையும் கொண்டது. [1] 10 சகிமீ பரப்பும், 15 வார்டுகள் கொண்ட இப்பேரூராட்சியானது பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [2]

ஆதாரங்கள்

[தொகு]
  1. Thenkarai Population Census 2011
  2. பேரூராட்சியின் இணையதளம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்கரை_(தேனி)&oldid=2673386" இலிருந்து மீள்விக்கப்பட்டது