கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவின், சம்மு காசுமீர் மாநிலம் 22 மாவட்டங்களைக் கொண்டது. இம்மாவட்டங்கள், ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் பகுதிகளில் அமைந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீரின் வடக்குப் பகுதிகள் மற்றும் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ள அக்சாய் சின் பகுதிகளைத் தவிர, தற்போது இந்தியாவின் ஆட்சிப் பகுதியில் உள்ள மாவட்டங்களை மட்டும் இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. [1]
ஜம்மு பகுதியில் உள்ள மாவட்டங்கள்
[தொகு]
குறியிடு |
மாவட்டம் |
தலைமையிடம் |
பரப்பளவு (km²) |
மக்கட்தொகை 2001 கணக்கெடுப்பு |
மக்கட்தொகை 2011 கணக்கெடுப்பு |
வலைதளம்
|
JA |
ஜம்மு மாவட்டம் |
ஜம்மு |
3,097 |
13,43,756 |
15,26,406 |
http://jammu.gov.in/
|
DO |
தோடா மாவட்டம் |
தோடா |
11,691 |
3,20,256 |
4,09,576 |
http://doda.gov.in/ பரணிடப்பட்டது 2013-05-01 at the வந்தவழி இயந்திரம்
|
KW |
கிஷ்துவார் மாவட்டம் |
கிஷ்துவார் |
|
1,90,843 |
2,31,037 |
http://www.kishtwar.nic.in/ பரணிடப்பட்டது 2019-11-03 at the வந்தவழி இயந்திரம்
|
RA |
ரஜௌரி மாவட்டம் |
ரஜௌரி |
2,630 |
4,83,284 |
6,19,266 |
http://rajouri.nic.in/
|
RS |
ரியாசி மாவட்டம் |
ரியாசி |
|
2,68,441 |
3,14,714 |
http://reasi.gov.in/
|
UD |
உதம்பூர் மாவட்டம் |
உதம்பூர் |
4,550 |
4,75,068 |
5,55,357 |
http://udhampur.gov.in/ பரணிடப்பட்டது 2018-11-09 at the வந்தவழி இயந்திரம்
|
RB |
இராம்பன் மாவட்டம் |
ராம்பன் |
|
1,80,830 |
2,83,313 |
http://ramban.gov.in/
|
KT |
கதுவா மாவட்டம் |
கதுவா |
2,651 |
5,50,084 |
6,15,711 |
http://kathua.gov.in/ பரணிடப்பட்டது 2019-08-25 at the வந்தவழி இயந்திரம்
|
SB |
சம்பா |
சம்பா |
|
2,45,016 |
3,18,611 |
http://samba.gov.in/ பரணிடப்பட்டது 2020-10-30 at the வந்தவழி இயந்திரம்
|
PO |
பூஞ்ச் |
பூஞ்ச் |
1,674 |
3,72,613 |
4,76,820 |
http://poonch.gov.in/ பரணிடப்பட்டது 2018-10-29 at the வந்தவழி இயந்திரம்
|
மொத்தம் |
|
|
26,293 |
44,30,191 |
53,50,811 |
|
காஷ்மீர் பள்ளத்தாக்கு
[தொகு]
குறியிடு |
மாவட்டம் |
தலைமையிடம் |
பரப்பளவு (km²) |
மக்கட்தொகை 2001 கணக்கெடுப்பு |
மக்கட்தொகை 2011 கணக்கெடுப்பு |
வலைதளம்
|
SR |
ஸ்ரீநகர் மாவட்டம் |
ஸ்ரீநகர் |
2,228 |
9,90,548 |
12,50,173 |
http://srinagar.nic.in/
|
AN |
அனந்தநாக் மாவட்டம் |
அனந்தநாக் |
3,984 |
7,34,549 |
10,69,749 |
http://anantnag.gov.in/ பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம்
|
KG |
குல்காம் மாவட்டம் |
குல்காம் |
|
4,37,885 |
4,23,181 |
http://kulgam.gov.in/
|
PU |
புல்வாமா மாவட்டம் |
புல்வாமா |
1,398 |
4,41,275 |
5,70,060 |
http://pulwama.gov.in/ பரணிடப்பட்டது 2007-07-10 at the வந்தவழி இயந்திரம்
|
SH |
சோபியான் மாவட்டம் |
சோபியான் |
|
2,11,332 |
2,65,960 |
http://shopian.nic.in/ பரணிடப்பட்டது 2020-11-28 at the வந்தவழி இயந்திரம்
|
BD |
பட்காம் மாவட்டம் |
பட்காம் |
1,371 |
6,29,309 |
7,55,331 |
http://budgam.nic.in/ பரணிடப்பட்டது 2009-04-27 at the வந்தவழி இயந்திரம்
|
GB |
காந்தர்பல் மாவட்டம் |
காந்தர்பல் |
|
2,11,899 |
2,97,003 |
http://ganderbal.nic.in
|
BPR |
பந்திபோரா மாவட்டம் |
பந்திபோரா |
|
3,16,436 |
3,85,099 |
http://bandipore.gov.in/ பரணிடப்பட்டது 2014-07-04 at the வந்தவழி இயந்திரம்
|
BR |
பாரமுல்லா மாவட்டம் |
பாரமுல்லா |
4,588 |
8,53,344 |
10,15,503 |
http://baramulla.nic.in/
|
KU |
குப்வாரா மாவட்டம் |
குப்வாரா |
2,379 |
6,50,393 |
8,75,564 |
http://kupwara.gov.in/
|
மொத்தம் |
|
|
15,948 |
54,76,970 |
69,07,623 |
|
குறியிடு |
மாவட்டம் |
தலைமையிடம் |
பரப்பளவு (km²) |
மக்கட்தொகை 2001 கணக்கெடுப்பு |
மக்கட்தொகை 2011 கணக்கெடுப்பு |
வலைதளம்
|
KR |
கார்கில் மாவட்டம் |
கார்கில் |
14,036 |
1,19,307 |
1,43,388 |
http://kargil.gov.in/
|
LE |
லே மாவட்டம் |
லே |
45,110 |
1,17,232 |
1,47,104 |
http://leh.nic.in/ பரணிடப்பட்டது 2011-02-25 at the வந்தவழி இயந்திரம்
|
மொத்தம் |
|
|
59,146 |
2,36,539 |
2,90,492 |
|